உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு வங்காள அரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு வங்காள அரசு
வங்காள மொழி: পশ্চিমবঙ্গ সরকার
சூலை 2024 இன்படி மேற்கு வங்க அரசால் பயன்படுத்தப்படும் சின்னம்
மேலோட்டம்
நிறுவப்பட்டது1 ஏப்ரல் 1937; 87 ஆண்டுகள் முன்னர் (1937-04-01) (வங்காள அரசு என)
அரசு இந்தியா
தலைவர்முதலமைச்சர் (மம்தா பானர்ஜி)
நியமிப்பவர்முதலமைச்சரின் ஆலோசனையின் பேரில் ஆளுநர் (சி. வி. ஆனந்த போசு)
முக்கிய உறுப்புஅமைச்சரவை
அமைச்சகங்கள்53 அமைச்சகங்கள்
பொறுப்புமேற்கு வங்காள சட்டப் பேரவை
ஆண்டு நிதியறிக்கை3.046 டிரில்லியன்
தலைமையகம்நபன்னா, அவுரா

மேற்கு வங்காள அரசு, மேற்கு வங்காள மாநில அரசாகும். இது நீதித் துறை, செயலாக்கத் துறை, சட்டமியற்றும் அவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது.[1] இதன் தலைமையகம் கொல்கத்தாவில் உள்ளது.

சட்டமியற்றும் அவை

[தொகு]

மேற்கு வங்காளத்தில் சட்டமியற்றும் பொறுப்பை சட்டமன்றம் கொண்டுள்ளது. இது 294 சட்டப் பேரவை உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.[2] இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆங்கிலோ இந்தியன் இருக்கை ஒழிக்கப்படுவதற்கு முன்பு ஒருவர் மட்டும் ஆங்கிலோ-இந்திய சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தார். இவர்கள் அனைவரும் ஐந்தாண்டு காலம் பதவியில் நீடிப்பர்.

ஆளுநர்

[தொகு]

நீதித் துறை

[தொகு]

செயலாக்கம்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "West Bengal (state)". Indian Government. பார்க்கப்பட்ட நாள் 5 October 2012.
  2. "The Parliament of West Bengal, India". cpahq.org. Archived from the original on 16 பிப்ரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 5 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_வங்காள_அரசு&oldid=4047636" இலிருந்து மீள்விக்கப்பட்டது