மகாராஷ்டிர அரசு
தோற்றம்
| தலைமையிடம் | மும்பை |
|---|---|
| செயற்குழு | |
| ஆளுநர் | ரமேஷ் பாய்ஸ் |
| முதலமைச்சர் | ஏக்நாத் ஷிண்டே |
| சட்டவாக்க அவை | |
| சட்டப் பேரவை | |
| சபாநாயகர் | ராகுல் நரேவேகர் |
| உறுப்பினர்கள் | 288 |
| மேலவை | மகாராஷ்டிர மேலவை |
| தலைவர் | நீலம் கோர்ஹே (நடிப்பு) |
| மேலவை உறுப்பினர்கள் | 78 |
| நீதித்துறை | |
| உயர் நீதிமன்றம் | பம்பாய் உயர் நீதிமன்றம் |
மகாராஷ்டிர அரசு என்பது மகாராட்டிர மாநிலத்தை ஆளும் அமைப்பாகும். இது சட்டவாக்கத் துறை, அமைச்சரவை, நீதித் துறை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. சட்டமன்றத்தில் 288 உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் தங்களுக்குள் ஒருவரை சபாநாயகராக தேர்ந்தெடுப்பர். மகாராட்டிர சட்டத் துறையில் மேலவை, சட்டமன்றம் ஆகிய இரு பிரிவுகள் உள்ளன.
