உள்ளடக்கத்துக்குச் செல்

மகாராட்டிர சட்டமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மகாராஷ்டிர சட்டமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மகாராட்டிர சட்டமன்றமான விதான் பவன்

மகாராட்டிரத்தின் சட்டமன்றம், மகாராட்டிர மாநிலத்தை நிர்வகிக்கும் அரசு அமைப்பாகும். இரு அவைகளைக் கொண்ட மகாராட்டிர அரசின் கீழவை இது. 2009-ஆம் ஆண்டின்படி, பன்னிரண்டு முறை சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

மகாராஷ்டிரத்தை 288 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். ஒவ்வொரு தொகுதியையும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் முன்னிறுத்துவர். கூடுதலாக ஒருவர் நியமிக்கப்படுவார்.[1][2]

சான்றுகள்

[தொகு]
  1. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. (ஆங்கிலத்தில்), (மராத்தியில்) தொகுதிப் பங்கீடு - மகாராஷ்டிரத் தேர்தல் ஆணையர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராட்டிர_சட்டமன்றம்&oldid=3947329" இலிருந்து மீள்விக்கப்பட்டது