குஜராத் உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குஜராத் உயர் நீதிமன்றம் குஜராத் மாநில உயர் நீதிமன்றம் மே 1, 1960 ல் பம்பாய் மறு சீரமைப்பு சட்டம், 1960, ன்படி பம்பாய் மாநிலம் பிரிக்கப்பட்டபொழுது நிறுவப்பட்டது. தலைநகரமான அகமதாபாத்தில் இயங்குகின்றது. இந்த உயர் நீதீமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கை 42 ஆகும்.


இந்தி மொழி இந்திய ஒன்றியத்தின் தேசிய மொழியல்ல ஒன்றியத்தின் அலுவல் மொழி மட்டுமே என்ற தீர்ப்பை 2010இல் கொடுத்தது இந்நீதிமன்றமே[1]


மேற்கோள்கள்[தொகு]

  1. "There's no national language in India: Gujarat High Court". timesofindia. 4 ஏப்ரல் 2016 அன்று பார்க்கப்பட்டது.