உள்ளடக்கத்துக்குச் செல்

சார்க்கண்டு உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இந்திய உயர் நீதிமன்றங்களில் புதிதாகத் துவங்கப்பட்ட நீதிமன்றமாகும். பீகார் மறுசிரமைப்புச் சட்டம், 2000, த்தின் படி பீகார் மாநிலத்திலிருந்து ஜார்க்கண்ட் பிரிக்கப்பட்டபொழுது இந்நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

மாநிலத்தின் தலைநகரமான ராஞ்சியை தலைமையகாமாகக் கொண்டு செயலாற்றுகின்றது. இதன் ஒப்புதல் அளிக்கப்பெற்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 12 ஆகும்.