இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் - மாநில H P சட்டம் , 1970 ன் படி இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்நீதிமன்றம் இம்மாநில தலைநகராமான சிம்லாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகின்றது. இதன் நிர்ணயிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

தற்பொழுதய தலைமை நீதிபதி நீதியரசர் ஜகதீஷ் பல்லா.