இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் - மாநில H P சட்டம் , 1970 ன் படி இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்நீதிமன்றம் இம்மாநில தலைநகராமான சிம்லாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படுகின்றது. இதன் நிர்ணயிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

தலைமை நீதிபதி[தொகு]

இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தற்பொழுதய தலைமை நீதிபதி முகமது ரபீக் ஆவார்.[1]

மேனாள் தலைமை நீதிபதிகள்[தொகு]

வ. எண் முதல் வரை பெயர்
1 25 சனவரி 1971 9 திசம்பர் 1971 மி. எச். பக்
2 18 மார்ச் 1972 19 பிப்ரவரி 1978 ரா. சு. பதக்
3 20 பிப்ரவரி 1978 11 திசம்பர் 1979 டீ. யூ. மேத்தா
4 12 திசம்பர் 1979 30 செப்டம்பர் 1983 வீ. டீ. மிசுரா
5 23 திசம்பர் 1983 13 நவம்பர் 1988 பி. தி. தேசாய்
6 29 மார்ச் 1989 5 அக்டோபர் 1989 ந. மோ. கசுலிவால்
7 6 நவம்பர் 1989 14 சனவரி 1991 பி. சி. பி. மேனன்
8 5 ஆகத்து 1991 20 அக்டோபர் 1992 லீலா சேத்
9 22 சூன் 1993 28 ஆகத்து 1993 சசி காந்த் சேத்
10 29 சனவரி 1994 1 ஆகத்து 1994 விசுவநாதன் ரத்தம்
11 17 செப்டம்பர் 1994 1 மார்ச் 1995 ஜி. சி. குப்தாசை
12 1 மார்ச் 1995 1 ஆகத்து 1996 சைலேந்து நாத் புக்கான்
13 1 ஆகத்து 1996 24 செப்டம்பர் 1997 மாதவசாரி சிறீனிவாசன்
14 6 நவம்பர் 1997 22 ஏப்ரல் 1998 மக்காணி நாராயண ராவ்
15 1 சூலை 1998 28 சனவரி 2000 துரைசாமி ராஜா
16 5 மே 2000 30 திசம்பர் 2001 சி. கே. தாக்கூர்
17 24 சனவரி 2002 1 சனவரி 2003 டபுள்யு. ஏ. சிசாக்
18 8 மார்ச் 2003 2 பிப்ரவரி 2008 வினோத் குமார் குப்தா
19 2 பிப்ரவரி 2008 7 ஆகத்து 2009 ஜகதீசு பல்லாஹ்
20 8 பிப்ரவரி 2010 6 மார்ச் 2013 குரியன் ஜோசப்
21 5 ஏப்ரல் 2013 24 நவம்பர் 2013 அஜய் மணிக்ராவ் கான்வில்கர்
22 18 சூன் 2014 24 ஏப்ரல் 2017 மன்சூர் அகமது மிர்[2]
23 5 அக்டோபர் 2018 24 மே 2019 சூரிய காந்த்[3]
24 22 சூன் 2019 22 செப்டம்பர் 2019 வி. ராமசுப்பிரமணியன்
25 6 அக்டோபர் 2019 30 சூன் 2021 லிங்கப்பா நாராயண சுவாமி
26 14 அக்டோபர் 2021 பதவியில் முகமது ரபீக்
  1. https://m.timesofindia.com/city/shimla/justice-suryakant-takes-oath-as-chief-justice-of-himachal-high-courthttps://m.timesofindia.com/city/shimla/justice-suryakant-takes-oath-as-chief-justice-of-himachal-high-court/amp_articleshow/66087488.cms/amp_articleshow/66087488.cms
  2. "Governor administers oath to Justice Sanjay Karol as Judge of H P High Court". Shimla Times இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160402114650/http://www.shimlatimes.in/2013/11/governor-administers-oath-to-justice.html. 
  3. "Surya Kant appointed as CJ of HP high court" (PDF).