உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பஞ்சாப் மற்றும் அரியாணா உயர் நீதிமன்றம் - பஞ்சாப் மற்றும் அரியானா என்ற இரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகருக்கும் அமைக்கப்பெற்ற பொதுவான உயர் நீதிமன்றமாகும். இந்நீதிமன்றம் பஞ்சாப் மற்றும் அரியாணா தலைநகரமான சண்டிகரில் அமைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 5, 2008 நிலவரப்படி இதன் நீதிபதிகளின் எண்ணிக்கை 42 ஆகும்.