ஒரிசா உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரிசா உயர் நீதிமன்றம் ஏப்ரல் 3, 1948, ல் ஒரிசா உயர் நீதிமன்ற ஆணை, 1948 ன் படி ஒரிசா மாநிலத்தில் துவங்கப்பட்ட இந்நீதிமன்றம் கட்டாக்கைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

இங்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 27 ஆகும்.

வெளியிணைப்புகள்[தொகு]