கட்டக்
தோற்றம்
(கட்டாக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கட்டக்
କଟକ (ஒடியா) | |
|---|---|
பாலி யாத்திரை வாயில் | |
| அடைபெயர்(கள்): வெள்ளி நகரம் ஆயிரமாண்டு நகரம்[1] | |
ஒடிசாவில் கட்டாக் இந்தியாவில் கட்டாக் | |
| ஆள்கூறுகள்: 20°31′25″N 85°47′17″E / 20.52361°N 85.78806°E | |
| நாடு | |
| பகுதி | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | |
| வருவாய் கோட்டம் | மத்திய வருவாய் கோட்டம் |
| மாவட்டம் | கட்டக் மாவட்டம் |
| அரசு | |
| • வகை | மாநகராட்சி |
| • நிர்வாகம் | கட்டக் மாநகராட்சி |
| • மாநகர முதல்வர்[2] | திரு. சுபாஷ் சந்திர சிங் (பி.ஜ.த.) |
| • மாநகராட்சி ஆணையர்[3] | திரு. நிகில் பவன் கல்யாண், இ.ஆ.ப |
| பரப்பளவு | |
| • மாநகரம் | 192.5 km2 (74.3 sq mi) |
| மக்கள்தொகை | |
| • மாநகரம் | 6,06,007 |
| • அடர்த்தி | 3,100/km2 (8,000/sq mi) |
| • பெருநகர் | 6,66,702 |
| மொழி | |
| • அலுவல்மொழி | ஒடியா |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 753 0xx/754 xxx |
| தொலைபேசி குறியீடு | +91-0671 |
| வாகனப் பதிவு | OD-05 |
| UN/LOCODE | IN CUT |
| இணையதளம் | cmccuttack |
கட்டக் (Odia: କଟକ, Cuttack) இந்திய மாநிலமான ஒடிசாவின் முன்னாள் தலைநகரமாக இருந்தது. இப்போது கட்டக் மாவட்டத்தின் தலைநகரமாக இருக்கிறது. இது ஒரிசாவின் தலைநகரான புவனேசுவரில் இருந்து வடகிழக்கில் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[6][7]

புவியமைப்பு
[தொகு]
போக்குவரத்து
[தொகு]அருகில் உள்ள தொடருந்து நிலையம் கட்டக். அருகில் உள்ள விமானநிலையம் பிஜுபட்நாயக் விமானநிலையம் புவனேஸ்வர் (ஒடிசா மாநில தலைநகர்).
படங்கள்
[தொகு]-
மகாநதி ஆறு
-
தபளேஸ்வரா
-
உள்ளரங்க விளையாட்டு மையம்
-
பாலியாத்ரா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Exploring Cuttack―Odisha's Silver City". The Times of India. Archived from the original on 22 August 2020. Retrieved 4 December 2018. Alt URL
- ↑ http://cmccuttack.gov.in/
- ↑ http://cmccuttack.gov.in/?page_id=1613
- ↑ "Cuttack Municipal Corporation".
{{cite web}}: Missing or empty|url=(help) - ↑ "Cities having population 1 lakh and above" (PDF). Census of India, Government of India. Retrieved 2 November 2011.
- ↑ "Cuttack". orissa.gov.in. 2002. Retrieved 17 December 2012.
Cuttack (or Kataka) was founded by King Nrupa Keshari in 989 A.D.
- ↑ "::Welcome to amazingorissa". amazingorissa.com. Archived from the original on 23 நவம்பர் 2012. Retrieved 17 December 2012.
Cuttack was founded by King Nrupa Keshari in 989 A.D.