கோராபுட் மாவட்டம்

ஆள்கூறுகள்: 18°48′30″N 82°42′30″E / 18.8083°N 82.7083°E / 18.8083; 82.7083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.கோராபுட் மாவட்டம்
மாவட்டம்
Rail tracks view at Laxmipur Road.jpg
ஒடிசாவில் கோரபுட் மாவட்ட அமைவிடம்
ஒடிசாவில் கோரபுட் மாவட்ட அமைவிடம்
ஆள்கூறுகள்: 18°48′30″N 82°42′30″E / 18.8083°N 82.7083°E / 18.8083; 82.7083
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
தலைமையிடம்கோரபுரட் நகரம்
பரப்பளவு
 • மொத்தம்8,379 km2 (3,235 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,376,934
 • அடர்த்தி140.58/km2 (364.1/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்ஒடியா மொழி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்764 020
வாகனப் பதிவுOD-10
பாலின விகிதம்1.038 /
எழுத்தறிவு49.21%
மக்களவைத் தொகுதிகோராபுட்
ஒடிசா சட்டமன்றத் தொகுதிகள்5
Climateகோப்பென் காலநிலை வகைப்பாடு
எதிர்பார்க்கும் மழைப் பொழி1,522 மில்லிமீட்டர்கள் (59.9 in)
Avg. summer temperature38 °C (100 °F)
Avg. winter temperature12 °C (54 °F)
இணையதளம்www.koraput.nic.in

கோராபுட் மாவட்டம் ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கோராபுட் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1] இம்மாவட்டத்தில் உள்ள கோராபுட் மற்றும் ஜெய்பூர் பெரிய நகரங்களாகும்.

உட்பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை 14 வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை: கோராபுட், சிமிளிகுடா, நந்தபூர், பட்டாங்கி, தஸ்மந்துபூர், லம்டாபுட், லட்சுமிபூர், நாராயணபட்ணா, பந்துகாவ், ஜெய்ப்பூர், பைபாரிகுடா, கோட்பாடு, குண்டுரா, போரிகுமா ஆகியன. இது லட்சுமிபூர், கோட்பாடு, ஜெய்ப்பூர், கோராபுட், பட்டாங்கி, ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் கோராபுட், நபரங்குபூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[1]

நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கு பெரிதும் அச்சுறுத்தல்கள் கொண்ட சிவப்பு தாழ்வாரப் பகுதி என அறிவிக்கப்பட்ட இந்தியாவின் எழுபத்தி எட்டு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். [2] [3][4]

போக்குவரத்து[தொகு]

இதனையும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-12-14 அன்று பார்க்கப்பட்டது.
  2. Agarwal, Ajay. "Revelations from the red corridor". 20 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Armed revolt in the Red Corridor". Mondiaal Nieuws, Belgium. 2008-06-25. 2008-10-17 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Women take up guns in India's red corridor". The Asian Pacific Post. 2008-06-09. 2006-06-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-17 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோராபுட்_மாவட்டம்&oldid=3552242" இருந்து மீள்விக்கப்பட்டது