விசாகப்பட்டினம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விசாகப்பட்டினம் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் விசாகப்பட்டினம் நகரில் உள்ளது. 11,161 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 5,832,336 மக்கள் வாழ்கிறார்கள்.

பௌத்த தொல்லியல் களங்கள்[தொகு]

இம்மாவட்டத்தின் தலைமையிடமான விசாகப்பட்டினம் நகரத்திற்கு அருகில் உள்ள மலைக் குன்றுகளில் கிமு இரண்டாம் நூற்றாண்டின் பௌத்த நினைவுச் சின்னங்கள் கொண்ட பவிகொண்டா, தொட்டலகொண்டா, போஜ்ஜன்ன கொண்டா வளாகங்கள் உள்ளது.

தட்பவெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், விசாகப்பட்டினம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.9
(84)
31.3
(88.3)
33.8
(92.8)
35.3
(95.5)
36.2
(97.2)
35.3
(95.5)
32.9
(91.2)
32.7
(90.9)
32.5
(90.5)
31.7
(89.1)
30.4
(86.7)
28.9
(84)
32.5
(90.5)
தாழ் சராசரி °C (°F) 18.0
(64.4)
19.9
(67.8)
23.0
(73.4)
26.1
(79)
27.7
(81.9)
27.3
(81.1)
26.1
(79)
26.0
(78.8)
25.6
(78.1)
24.3
(75.7)
21.6
(70.9)
18.6
(65.5)
23.7
(74.7)
பொழிவு mm (inches) 11.4
(0.449)
7.7
(0.303)
7.5
(0.295)
27.6
(1.087)
57.8
(2.276)
105.6
(4.157)
134.6
(5.299)
141.2
(5.559)
174.8
(6.882)
204.3
(8.043)
65.3
(2.571)
7.9
(0.311)
945.7
(37.232)
ஆதாரம்: [1]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தில் அனகாபல்லி, விசாகப்பட்டினம், அரக்கு ஆகிய மூன்று பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டத்தில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2] அவை:

 1. அனகாபல்லி,
 2. சோடவரம்
 3. எலமஞ்சிலி
 4. மாடுகுலா
 5. நர்சிபட்டினம்
 6. பாடேரு
 7. பெந்துர்த்தி
 8. பாயகராவுபேட்டை
 9. அரக்கு
 10. கிழக்கு விசாகப்பட்டினம்
 11. மேற்கு விசாகப்பட்டினம்
 12. வடக்கு விசாகப்பட்டினம்
 13. தெற்கு விசாகப்பட்டினம்
 14. காஜுவாக்கா.
 15. பீமிலி

இந்த மாவட்டத்தில் 43 மண்டலங்கள் உள்ளன. [3] [4].

எண் பெயர் எண் பெயர்! எண் பெயர்
1 முஞ்சங்கிபுட்டு 15 கொலுகொண்டா 28 விசாகப்பட்டினம் மண்டலம்
2 பெதபயலு 16 நாதவரம் 29 விசாகப்பட்டினம்
3 ஹுகும்பேட்டை 17 நர்சிபட்டினம் 30 காஜுவாக்கா
4 டும்பிரிகுடா 18 ரோலுகுண்டா 31 பெதகண்டியாடா
5 அரக்கு 19 ராவிகமதம் 32 பரவாடா
6 அனந்தகிரி 20 புச்செய்யப்பேட்டை 33 அனகாபல்லி
7 தேவராபல்லி 21 சோடவரம் 34 முனகபாகா
8 சீடிகாடா 22 கே.கோட்டபாடு 35 கசிங்கோட்டை
9 மாடுகுலா 23 சப்பவரம் 36 மாகவரபாலம்
10 பாடேரு 24 பெந்துர்த்தி 37 கோட்டை உரட்லா
11 கங்கராஜு மாடுகுலா 25 ஆனந்தபுரம் 38 பாயகராவுபேட்டை
12 சிந்தபல்லி 26 பத்மநாபம் 39 நக்கபல்லி
13 கூடம் கொத்தவீதி 27 பீமுனிப்பட்டினம் 40 சிருங்கராயவரம்
14 கொய்யூர் 41 எலமஞ்சிலி 42 ராம்பில்லி
43 அச்சுதாபுரம்

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

 1. "Visakhapatnam". இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் (May 2011). பார்த்த நாள் 2010-03-26.
 2. District-wise Assembly Constituencies in Andhra Pradesh
 3. "Mandals in Visakhapatnam district". AP State Portal. பார்த்த நாள் 24 May 2014.
 4. ஊராட்சி மன்ற இணையத்தளம் விசாகபட்டினம் வட்டத்தைப் பற்றிய விவரங்கள். சூன் 30, 2007