ஜார்சுகுடா மாவட்டம்
தோற்றம்
ஜார்சுகுடா | |
|---|---|
ஒடிசாவில் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 21°51′00″N 84°00′58″E / 21.85°N 84.016°E | |
| நாடு | |
| பகுதி | கிழக்கு இந்தியா |
| மாநிலம் | |
| கோட்டம் | வடக்கு கோட்டம் |
| நிறுவப்பட்டது | 1 சனவரி 1994 |
| தலைமையகம் | ஜார்சுகுடா |
| அரசு | |
| • மாவட்ட ஆட்சித் தலைவர் | அபோலி சுனில் நரவனே, இ.ஆ.ப. |
| • காவல் கண்காணிப்பாளர் | பர்மர் ஸ்மித் பர்ஷோத்தம்தாஸ், இ.கா.ப. |
| • கோட்ட வன அலுவலர் மற்றும் வனவிலங்கு காப்பாளர் | சுசாந்த் குமார், இ.வ.ப. |
| • மக்களவை உறுப்பினர் | சுரேஷ் பூசாரி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 2,081 km2 (803 sq mi) |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 5,79,505 |
| • அடர்த்தி | 278/km2 (720/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | ஒடியா |
| • பேசப்படும் | சம்பல்புரி |
| • பிற உள்ளூர் மொழி | குறுக்ஸ், முண்டாரி, கரியா |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| அ.கு.எ. | 768 201,2,3 |
| வாகனப் பதிவு | OD-23 |
| பாலின விகிதம் | 1.057 ♂/♀ |
| படிப்பறிவு | 71.4% |
| மக்களவை தொகுதி | பர்கஃட் |
| சட்டப் பேரவை தொகுதிகள் | 2, 1.பிரஜராஜ்நகர், 2.ஜார்சுகுடா |
| தட்பவெப்ப நிலை | Aw (கோப்பென்) |
| பொழிவு | 1,527 mm (60.1 அங்) |
| சராசரி கோடை வெப்பநிலை | 46.7 °C (116.1 °F) |
| இணையதளம் | jharsuguda |
ஜார்சுகுடா மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் ஜார்சுகுடா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[2]
உட்பிரிவுகள்
[தொகு]இந்த மாவட்டத்தை மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[2]
அவை ஜார்சுகுடா, லக்கன்பூர், லைகேரா, கிர்மிரா, கோலாபிரா ஆகியன.
இதன் பகுதிகள் ஒடிசா சட்டமன்றத்துக்கு பிரஜராஜ்நகர், ஜார்சுகுடா ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
இந்த மாவட்டம் பர்கஃட் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ "District Census Handbook 2011: Jharsuguda" (PDF). Census of India. Registrar General and Census Commissioner of India.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-14.

