பிரஜராஜ்நகர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரஜ்ராஜ்நகர் சட்டமன்றத் தொகுதி, ஒடிசா சட்டமன்றத்திற்கான தொகுதியாகும். இது மொத்தமுள்ள 147 தொகுதிகளில் ஒன்று. இத்தொகுதி பாராளுமன்றத்திற்கு பர்கஃட் மக்களவைத் தொகுதியில் உள்ளது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இத்தொகுதியில் ஜார்சுகுடா மாவட்டத்தின் லக்கன்பூர், பேல்பாஹார், பிரஜராஜ்நகர், ஜார்சுகுடா ஆகிய மண்டலங்கள் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "இந்திய மக்களவைத் தொகுதிகளும், மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகளும் - மாநில, மாவட்ட உட்பிரிவுகளுடன் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-03.
  2. http://ws.ori.nic.in/ola/mlaprofile/listofmem1.asp பரணிடப்பட்டது 2007-05-02 at the வந்தவழி இயந்திரம் ஒரிசா சட்டமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலத்தில்) - ஒரிசா சட்டமன்றத்தின் இணையதளம்