பர்கஃட் மக்களவைத் தொகுதி
Appearance
பர்கஃட் OD-1 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
தற்போது | சுரேஷ் பூசாரி |
நாடாளுமன்ற கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 2008 |
ஒதுக்கீடு | எதுவுமில்லை |
மாநிலம் | ஒடிசா |
சட்டமன்றத் தொகுதிகள் | பத்மபூர் பிஜேபூர் பர்கஃட் அத்தாபிரா பட்லீ பிரஜராஜ்நகர் ஜார்சுகுடா |
பர்கஃட் மக்களவைத் தொகுதி (Bargarh Lok Sabha constituency), இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது ஒடிசாவிலுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இந்த மக்களவைத் தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் உட்படுத்தப்பட்டுள்ளன.[1]
தொகுதி எண் | பெயர் | ( பட்டியல் சாதி /
பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது |
மாவட்டம் | ச.ம.உ. | கட்சி | |
---|---|---|---|---|---|---|
1 | பத்மபூர் | எதுவுமில்லை | பர்கஃட் | பர்ஷா சிங் பரிஹா | பிஜு ஜனதா தளம் | |
2 | பிஜேபூர் | ரீட்டா சாஹு | பிஜு ஜனதா தளம் | |||
3 | பர்கஃட் | திபேஷ் ஆச்சார்யா | பிஜு ஜனதா தளம் | |||
4 | அத்தாபிரா | பட்டியல் சாதி | சென்ஹாங்கினி சூரியா | பிஜு ஜனதா தளம் | ||
5 | பட்லீ | எதுவுமில்லை | சுசாந்தா சிங் | பிஜு ஜனதா தளம் | ||
6 | பிரஜ்ராஜ்நகர் | ஜார்சுகுடா | அலகா மொகந்தி | பிஜு ஜனதா தளம் | ||
7 | ஜார்சுகுடா | நபகிஷோர் தாஸ் | பிஜு ஜனதா தளம் |
பத்மபூர், பிஜேபூர், பர்கஃட் மற்றும் பட்லீ சட்டமன்றத் தொகுதிகள் முன்பு சம்பல்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்தது
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]தேர்தல் | மக்களவை | நா.உ. | கட்சி | |
---|---|---|---|---|
1951 | 1வது | கன்ஷ்யாம் தாஸ் திராணி | சுயேச்சை | |
பிரிஜ் மோகன் பிரதான் | கணதந்திர பரிஷத் | |||
1956-2008 : தொகுதி இல்லை
| ||||
2009 | 15வது | சஞ்சய் போய் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | 16வது | பிரபாஸ் குமார் சிங் | பிஜு ஜனதா தளம் | |
2019 | 17வது | சுரேஷ் பூசாரி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2019 தேர்தல் முடிவுகள்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சுரேஷ் பூசாரி | 5,81,245 | 46.58 | ||
பிஜத | பிரசன்னா ஆச்சார்யா | 5,17,306 | 41.45 | ||
காங்கிரசு | பிரதீப் குமார் டெப்டா | 1,09,417 | 8.77 | ||
நோட்டா | நோட்டா | 14,167 | 1.14 | ||
பசக | கௌசிகா சுனா | 11,056 | 0.89 | ||
வாக்கு வித்தியாசம் | 63,939 | 5.13 | |||
பதிவான வாக்குகள் | 12,51,078 | 78.37 | -0.34 | ||
பா.ஜ.க gain from பிஜத | மாற்றம் |
2014 தேர்தல் முடிவுகள்
[தொகு]2014 தேர்தலில் பிஜு ஜனதா தள வேட்பாளர் டாக்டர் பிரவாஸ் குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சுபாஷ் சவுகானை 11,178 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பிஜத | டாக்டர் பிரவாஸ் குமார் சிங் | 3,83,230 | 34.11 | ||
பா.ஜ.க | சுபாஷ் சவுகான் | 3,72,052 | 33.12 | ||
காங்கிரசு | சஞ்சய் போய் | 2,74,610 | 24.44 | ||
பஸ்சிமாஞ்சல் விகாஸ் கட்சி | குலமணி ஊர்மா | 26,216 | 2.33 | ||
கம்யூனிஸ்டு கட்சி | அசோக் பிசி | 21,100 | 1.87 | ||
ஆஆக | லிங்கராஜ் | 15,672 | 1.39 | ||
நோட்டா | நோட்டா | 14,500 | 1.29 | ||
வாக்கு வித்தியாசம் | 11,178 | 0.99 | |||
பதிவான வாக்குகள் | 11,26,153 | 78.71 | |||
பிஜத gain from காங்கிரசு | மாற்றம் |
2009 தேர்தல் முடிவுகள்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | சஞ்சய் போய் | 3,97,375 | 43.20 | ||
பிஜத | டாக்டர் ஹமீத் ஹுசைன் | 2,98,931 | 32.49 | ||
பா.ஜ.க | ராதாராணி பாண்டா | 1,57,750 | 17.15 | ||
பசக | சுனில் குமார் அகர்வால் | 25,710 | 2.79 | ||
வாக்கு வித்தியாசம் | 98,444 | 10.70 | |||
பதிவான வாக்குகள் | 9,19,625 | 69.65 | புதிய தொகுதி | ||
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-02.
- ↑ "List of Contesting Candidates (Phase-II) (PC)" (PDF). ceoorissa.nic.in. Office of the Chief Electoral Officer, Odisha. பார்க்கப்பட்ட நாள் 15 April 2019.
- ↑ "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". Archived from the original on 17 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.