பிரசன்னா ஆச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரசன்னா ஆச்சார்யா
ஒடிசா மாநிலத்திற்கான ராஜ்யசபை நாடாளுமன்ற உறுப்பினர்
முன்னவர் பியாரிமோகன் மொகோபத்ரா , சுயேச்சை
ஒடிசா மாநில நிதி அமைச்சர். பிஜூ ஜனதா தளத்தின் மாநிலத் துணைத் தலைவர்
முன்னவர் பிரபுல்லா சந்திரா கடேய்
தொகுதி ரெடாக்கோல்
தனிநபர் தகவல்
பிறப்பு 8 ஆகத்து 1949 (1949-08-08) (அகவை 74)
பர்காட், ஒடிசா
தேசியம் இந்தியாn
அரசியல் கட்சி பிஜூ ஜனதா தளம்
வாழ்க்கை துணைவர்(கள்) சாருசீலா ஆச்சார்யா
பிள்ளைகள் 2 மகள்கள் ( லிசா ஆச்சார்யா மற்றும் லோபா ஆச்சார்யா).
இருப்பிடம் பர்காட், ஒடிசா
படித்த கல்வி நிறுவனங்கள் ஊராட்சி கல்லூரி, பர்காட்
சமயம் இந்து[1]

பிரசன்னா ஆச்சார்யா (பிறப்பு: 8 ஆகஸ்ட் 1949)[2]  என்பவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அரசியலவாதி ஆவார். ஒடிசா மாநிலத்தின் சம்பல்பூர் தொகுதியிலிருந்து  இந்தியாவின் 13 ஆவது  [3] மற்றும் பதினான்காவது மக்களவைக்குத் [4]  தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் பிஜு ஜனதா தளம் (BJD) கட்சியைச் சேர்ந்தவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரசன்னா_ஆச்சார்யா&oldid=3563437" இருந்து மீள்விக்கப்பட்டது