17வது மக்களவை
Jump to navigation
Jump to search
பதினேழாவது மக்களவை 17வது மக்களவை உறுப்பினர்களால் அமைக்கப்படும். இவர்கள் 2019 நடைபெற்றுவரும் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் ஆவர்.[1] பொதுத் தேர்தல் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் நாள் தொடங்கி மே மாதம் 19 ஆம் நாள் வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் மே மாதம் 23 ஆம் நாள் அறிவிக்கப்படும்.
உறுப்பினர்கள்[தொகு]
- அவைத்தலைவர்: ஓம் பிர்லா
- துணைத்தலைவர்: அறிவிக்கப்படும்
- பிரதமர்: நரேந்திர மோதி
- எதிர்கட்சித் தலைவர்: இல்லை
- மக்களவை செயலாளர்: சினேகலதா ஶ்ரீவாஸ்தவா