உள்ளடக்கத்துக்குச் செல்

சன்சத் வீதி

ஆள்கூறுகள்: 28°37′30″N 77°12′47″E / 28.625°N 77.213°E / 28.625; 77.213
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சன்சத் வீதி is located in டெல்லி
சன்சத் வீதி
சன்சத் வீதி
சன்சத் வீதி (டெல்லி)

சன்சத் வீதி (ஆங்கில மொழி: Parliament Street, முன்பு என்-பிளாக்) என்பது இந்தியாவின் புதுதில்லியில் அமைந்துள்ள ஒரு தெரு. இந்த வீதிக்கு சன்சத் பவன் எனப்படும் நாடாளுமன்ற வளாகத்திலிருந்து பெயர் வந்தது.[1]

எர்பெர்ட்டு பேக்கர் வடிவமைத்த இந்திய நாடாளுமன்ற மாளிகை, சன்சத் வீதியின் ஒரு முனையில் அமைந்துள்ளது. இது லுடீயன்ஸ் டெல்லியில் உள்ள ராஜ்பத்துக்கு இணையாக கன்னாட்டு பிளேசு வட்டத்தில் முடிவடைகிறது.[2][3]

சன்சத் வீதியில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்கக் கட்டிடங்கள், சந்தர் மந்தர், பாலிகா கேந்திரா, தேசிய தபால்தலை அருங்காட்சியகம், இந்திய ரிசர்வ் வங்கி, ஆகாஷ்வனி பவன் (அகில இந்திய வானொலி ), டக் பவன் (அஞ்சல் துறை ), சர்தார் படேல் பவன் (புள்ளிவிவர மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்), யோஜனா பவன் (இந்தியத் திட்டக் குழு), பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா (பி.டி.ஐ), மற்றும் பரிவஹன் பவன் (சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்), வட இந்தியா தேவாலயம் (சி.என்.ஐ பவன்).

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rangarajan: N Block to Sansad Marg?". Financial Express. 8 August 2008. பார்க்கப்பட்ட நாள் 7 February 2014.
  2. "Another black marg in Kafka’s corporation". 21 April 2005. https://indianexpress.com/article/news-archive/another-black-marg-in-kafkas-corporation/. பார்த்த நாள்: 7 January 2021. 
  3. "Roads blocked in central Delhi for cycling event". 10 October 2010 இம் மூலத்தில் இருந்து 29 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029203235/http://articles.timesofindia.indiatimes.com/2010-10-10/delhi/28251901_1_cycling-delhi-commuters-india-gate. பார்த்த நாள்: 7 February 2014. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்சத்_வீதி&oldid=3777312" இலிருந்து மீள்விக்கப்பட்டது