உள்ளடக்கத்துக்குச் செல்

அசதுத்தீன் ஒவைசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசதுத்தீன் ஒவைசி
2020-இல் ஒவைசி
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியின் 3-வ்து தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
29 செப்டம்பர் 2008
முன்னையவர்சுல்தான் சலாவுதீன் ஒவைசி
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 மே 2004
முன்னையவர்சுல்தான் சலாவுதீன் ஒவைசி
தொகுதிஹைதராபாது மக்களவைத் தொகுதி
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1 டிசம்பர் 1994 – 26 ஏப்ரல் 2004
முன்னையவர்விராசத் ரசூல் கான்
பின்னவர்சையத் அகமது பாஷா குவாத்ரி
தொகுதிசார்மினார் சட்டப்பேரவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு13 மே 1969 (1969-05-13) (அகவை 56)[1]
ஐதராபாத்து (இந்தியா), ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்[1]
துணைவர்
பர்கீன் (தி. 1996)
உறவுகள்அக்பருதீன் ஓவைசி (சகோதரர்)
பிள்ளைகள்6
பெற்றோர்
வாழிடம்36–149, ஐதர்குடா, ஐதராபாத்து, தெலங்காணா
34, அசோகா சாலை, புது தில்லி, தில்லி[1]
முன்னாள் மாணவர்உசுமானியா பல்கலைக்கழகம் (இளங்கலை)
லிங்கன் இன் (பார் அட் லா)
தொழில்வழக்கறிஞர்
விருதுகள்
  • சன்சாத் ரத்னா விருது 2014
  • சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் 2022
புனைப்பெயர்கள்
  • நகீப்-இ-மில்லட்
  • குவாதி
  • மற்ரும் ஆசாத் பாய்

அசதுத்தீன் ஒவைசி (Asaduddin Owaisi, பி. 13 மே, 1969) இந்திய அரசியல்வாதி ஆவார், மேலும் இவர் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் கட்சியின் தலைவரும் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு ஐதராபாத் தொகுதியில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 15வது பாராளுமன்றத்தின் சன்சாத் ரத்னா விருதினையும் பெற்றுள்ளார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஹைதராபாது மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.

பதவிகள்

[தொகு]

வாழ்க்கை

[தொகு]

அசதுத்தீன் ஒவைசி 11 திசம்பர் 1996 ஆம் ஆண்டு பர்ஹீன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசதுத்தீன்_ஒவைசி&oldid=4282180" இலிருந்து மீள்விக்கப்பட்டது