ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி
தெலுங்கு: యువజన శ్రామిక రైతు కాంగ్రెస్ పార్టీ
YSR Congress Party
தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி
ஒய். எஸ். விஜயம்மா
நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர் எஸ் ஆர்.கார்த்திக்ரெட்டி
மக்களவைத் தலைவர் மேகபதி ராஜமோகன் ரெட்டி
தொடக்கம் 12 மார்ச்சு 2011 (2011-03-12) (8 ஆண்டுகளுக்கு முன்னர்)
தலைமையகம் ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா
மாணவர் அமைப்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாணவர் அணி
இளைஞர் அமைப்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இளைஞர் அணி
பெண்கள் அமைப்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அணி
தொழிலாளர் அமைப்பு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொழிலாளர் அணி
நிறங்கள் நீலம்  
இ.தே.ஆ நிலை State Party[1]
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
22 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
2 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
151 / 175
(சட்டமன்றம்)
3 / 58
(ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை)
தேர்தல் சின்னம்
சீலிங் ஃபேன்
இணையதளம்
http://www.ysrcongress.com/en/

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஆந்திரப் பிரதேசத்திலும், தெலுங்கானாவிலும் செயல்படும் முக்கியமான அரசியல் கட்சி. இதன் முழுப்பெயர் யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி என்பதாகும்.[2] இதன் பொருள் இளைஞர், தொழிலாளர், உழவர் ஆகியோருக்கான காங்கிரஸ் கட்சி என்பதாகும். இதை சிவகுமார் என்பவர் 2009-ஆம் ஆண்டில் நிறுவினார். இதை ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, 2011-ஆம் ஆண்டில் கட்சியை தன்வசம் கொண்டுவந்து தலைவர் ஆனார்.[3]ராஜசேகர ரெட்டியும், ஜெகன்மோகன் ரெட்டியும் காங்கிரசு கட்சியின் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.[4] இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடனான மோதல் போக்கினால், தனி கட்சியைத் துவக்கினர்.

இவர்கள் சாக்‌ஷி தொலைக்காட்சியையும், சாக்‌ஷி நாளேட்டையும் நடத்துகின்றனர்.

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]