லோக் இன்சாப் கட்சி
Appearance
லோக் இன்சாப் கட்சி | |
---|---|
சுருக்கக்குறி | LIP |
தலைவர் | சிமர்ஜித் சிங் பைன்ஸ் |
தலைவர் | பல்விந்தர் சிங் பைன்ஸ் |
தொடக்கம் | 28 அக்டோபர் 2016[1] (7 ஆண்டுகள், 318 நாட்கள் ago) |
கூட்டணி |
|
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0/543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (இந்திய பஞ்சாபின் சட்டமன்றம்) | 0 / 117 |
இந்தியா அரசியல் |
லோக் இன்சாப் கட்சி (Lok Insaaf Party (தமிழாக்கம்:மக்கள் நீதிக்கட்சி), இந்த பஞ்சாப் மாநிலக் கட்சியை 2016-ஆம் ஆண்டில் சிமர்ஜித் சிங் பைன்ஸ் ஆவார்.[1] இதன் செயல் தலைவர் பல்விந்தர் சிங் பைன்ஸ் ஆவார்.
2017 பஞ்சாப் சட்டம்னறத் தேர்தலில் லோக் இன்சாப் கட்சி, ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து 5 தொகுதிகளில் போட்டியிட்டு,[2]ஆதம் நகர் மற்றும் லூதியானா ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது.போட்டியிட்ட ஐந்து தொகுதிகளில் இக்க்கட்சி 26.46% வாக்குகள் பெற்றது
2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் லோக் இன்சாப் கட்சி 3 இடங்களில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியை சந்தித்தது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Bains brothers float Lok Insaaf Party". Archived from the original on 2019-04-23. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
- ↑ "Lok Insaaf party leader held, heroin seized". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-03-24. பார்க்கப்பட்ட நாள் 2018-03-24.
- ↑ "PDA will contest on 9 seats".