சமாஜ்வாதி கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சமாஜ்வாதி கட்சி
தலைவர் முலாயம் சிங் யாதவ்
செயலாளர் நாயகம் கிரன்மோய் நந்தா
மக்களவைத் தலைவர் முலாயம் சிங் யாதவ்
மாநிலங்களவைத் தலைவர் இராம் கோபால் யாதவ்
தொடக்கம் அக்டோபர் 4, 1992
தலைமையகம் 18 காபர்னிசசு லேன், புது தில்லி
கொள்கை பரப்புவாதம், மக்களாட்சி சமத்துவம்
அரசியல் நிலைப்பாடு இடதும் வலதும் அல்லாத நடுநிலை
நிறங்கள் சிவப்பு  
இ.தே.ஆ நிலை மாநில கட்சி[1]
கூட்டணி மூன்றாவது அணி
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
5 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
15 / 245
தேர்தல் சின்னம்
Samajwadi Party symbol
இணையதளம்
Official Website


சமாஜ்வாதி கட்சி இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள முதன்மையான கட்சிகளில் ஒன்றாகும். ஜனதா தளம் பல கட்சிகளாக சிதறிய போது, இக்கட்சி முலாயம் சிங் யாதவால் 1992 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

கட்சி அங்கீகாரம்[தொகு]

இந்த கட்சி உத்திரப்பிரதேசம், உத்தராகண்டம், மத்தியப்பிரதேசம் ஆகியவற்றில் தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட மாநில கட்சியாக இருத்தது. ஜூலை 29, 2010 அன்றைய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி இதற்கான மாநில கட்சி என்ற அங்கீகாரம் உத்தராகண்டம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விலக்கிக்கொள்ளப்படுகிறது. இக்கட்சிக்கா ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னமும் அங்கு பறிக்கப்பட்டுள்ளது.[2][3]

தெலுங்கு தேசம் கட்சியின் சின்னமும் சைக்கிள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்பு[தொகு]

சமாஜ்வாதி கட்சி இணையதளம்


"https://ta.wikipedia.org/w/index.php?title=சமாஜ்வாதி_கட்சி&oldid=1794647" இருந்து மீள்விக்கப்பட்டது