மேகாலயா ஐக்கிய ஜனநாயகக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேகாலயா ஐக்கிய ஜனநாயகக் கட்சி
சுருக்கக்குறிUDP
தலைவர்மெத்பா லிங்டோ
தலைவர்மெத்பா லிங்டோ
நாடாளுமன்ற குழுத்தலைவர்மெத்பா லிங்டோ
தொடக்கம்1997
தலைமையகம்மாவ்லய் நோங்லும், சில்லாங்-793008 மேகாலயா.[1]
கொள்கைமேகாலயா தேசியவாதம்
ஜனரஞ்சகவாதம்
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி [2]
கூட்டணிவடகிழக்கு ஜனநாயகக் கூட்டணி
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(மேகாலயாவின் சட்டமன்றம்)
8 / 60
தேர்தல் சின்னம்
இந்தியா அரசியல்

மேகாலயா ஐக்கிய ஜனநாயகக் கட்சி (United Democratic Party), 1997ல் நிறுவப்பட்ட மேகாலயாவின் மாநிலக் கட்சி ஆகும். தற்போது இக்கட்சியின் தலைவர் மெத்பா லிங்டோ மற்றும் பொதுச்செயலாளர் எச். ஏ. டி. சவியான் ஆவார். இக்கட்சியின் சின்னம் கொட்டு மேளம் ஆகும். இக்கட்சியின் கொடியில் செங்குத்தாக இடதுபுறத்தில் சிவப்பு நிறம், வலதுபுறத்தில் கிளிப்பச்சை நிறமும்; நடுவில் வெள்ளை நிறமும் கொண்டது. தற்போது இக்கட்சி வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் உள்ளது.

கட்சியின் முதலமைச்சர்கள்[தொகு]

  • பி. பி. லிங்டோ - 10 மார்ச் 1998 முதல் 8 மார்ச் 2000
  • இ. கே. மாவ்லாங் - 8 மார்ச் 2000 முதல் 8 டிசம்பர் 2001
  • டாக்டர். தோன்குபார் ராய் - 19 மார்ச் 2008 முதல் 18 மார்ச் 2009

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Constitution of The United Democratic Party" (PDF). Election Commission of India.
  2. "List of Political Parties and Election Symbols main Notification Dated 10.03.2014" (PDF). India: Election Commission of India. 2014. பார்க்கப்பட்ட நாள் 10 June 2014.