குகி மக்கள் கூட்டணி
Appearance
குகி மக்கள் கூட்டணி | |
---|---|
Logo of the Kuki People's Alliance.png | |
சுருக்கக்குறி | KPA |
தலைவர் | தோன்மாங்க் ஹோகிப் |
நிறுவனர் | தோன்மாங்க் ஹோகிப் & டபிள்யூ. எல். ஹாங்சிங் |
பொதுச் செயலாளர் | டபிள்யூ. எல். ஹாங்சிங் |
தொடக்கம் | 12 January 2022 |
கொள்கை | குகி மக்களின் மேம்பாடு |
இ.தே.ஆ நிலை | பதிவு செய்யப்பட்டது |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி (3 மே 2023 வரை) |
மக்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 543 |
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்., | 0 / 245 |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (மணிப்பூர் சட்டமன்றம்) | 2 / 60
|
இந்தியா அரசியல் |
குகி மக்கள் கூட்டணி (Kuki People's Alliance'), வடகிழக்கு இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் மலைவாழ் மக்களாக குகி மக்களின் மேம்பாட்டிற்கான செயல்படும் பதிவு செய்யப்பட்ட மாநில அரசியல் கட்சி ஆகும்.[1][2][3][4][5][6]இக்கட்சி 12 சனவரி 2022 அன்று நிறுவப்பட்டது.[7][8] இக்கட்சியின் தலைவர் தோன்மாங்க் ஹோகிப் மற்றும் பொதுச்செயலாளர் டபிள்யூ. எல். ஹாங்சிங் ஆவார். 2022 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் குகி மக்கள் கூட்டணி, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு 2 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது.[9][10][11]2023 மணிப்பூர் வன்முறைகளைத் தொடர்ந்து இக்கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் ந. பீரேன் சிங்கிற்கு அளித்த ஆதரவை 6 ஆகஸ்டு 2023 அன்று திரும்பப் பெற்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bhattacharya, Snigdhendu (2022-03-09). "Can Kuki Rebels Play The Kingmaker In Manipur Elections?". www.outlookindia.com/ (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
- ↑ "Nagas have NPF, Meities are dominant, what do Kukis have? Now, a party and hope". The Indian Express (in ஆங்கிலம்). 2022-02-27. பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
- ↑ "Manipur polls: Newly floated party sparks Kuki dream". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
- ↑ "ECI grants recognition to newly formed political party in Manipur - Kuki People's Alliance". Imphal Free Press (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
- ↑ "Manipur polls: Newly floated party sparks Kuki dream". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
- ↑ "Churachandpur: Kuki People's Alliance releases manifesto, declares candidates". Imphal Free Press (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
- ↑ "Manipur: New party named Kuki People's Alliance comes into existence; to contest 2022 polls". INSIDE NE (in அமெரிக்க ஆங்கிலம்). 24 January 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
- ↑ "Manipur polls: Kuki leaders form new party eyeing political representation". Deccan Herald (in ஆங்கிலம்). 2022-01-22. பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
- ↑ "Homegrown Kuki People Alliance opens account in Manipur". The Indian Express (in ஆங்கிலம்). 2022-03-10. பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
- ↑ "Kimneo Haokip Hangshing in Manipur Assembly Elections 2022". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.
- ↑ "Saikul Election Result 2022 LIVE: Kimneo Haokip Hangshing of Kuki People's Alliance wins". cnbctv18.com (in ஆங்கிலம்). 2022-03-10. பார்க்கப்பட்ட நாள் 2022-03-10.