உக்ருல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உக்ருல்
Ukhrul
மாவட்டம்
Location of Ukhrul district in Manipur
Location of Ukhrul district in Manipur
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
தலைநகரம்உக்ருல்
பரப்பளவு
 • மொத்தம்4,544 km2 (1,754 sq mi)
பரப்பளவு தரவரிசை2
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்1,83,115
 • தரவரிசை7
 • அடர்த்தி40/km2 (100/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

உக்ருல் மாவட்டம், இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் உக்ருல் நகரத்தில் உள்ளது. இந்த மாவட்டம் ஐந்து உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]

போக்குவரத்து[தொகு]

உக்ருல் நகரத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக இம்பால், கோஹிமா ஆகிய நகரங்களை சென்றடையலாம். மாவட்ட சாலைகளில் சென்று அருகிலுள்ள கிராமங்களை அடையலாம்.

மக்கள் தொகை[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 183,115 மக்கள் வசிக்கின்றனர்.,[3]

சான்றுகள்[தொகு]

  1. "Ukhrul District". OurVillageIndia.com.
  2. "Administrative Setup". Ukhrul District of Manipur.
  3. "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உக்ருல்_மாவட்டம்&oldid=3116122" இருந்து மீள்விக்கப்பட்டது