பிஷ்ணுபூர், மணிப்பூர்
பிஷ்ணுபூர் Bishnupur | |
---|---|
நகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | மணிப்பூர் |
மாவட்டம் | பிஷ்ணுபூர் மாவட்டம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 9,704 |
மொழிகள் | |
• அலுவல் | மணிப்புரியம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
பிஷ்ணுபூர், இந்திய மாநிலமான மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரத்தில் உள்ள விஷ்ணு கோயிலின் நினைவாக, இந்த நகரத்துக்கு பிஷ்ணுபூர் என்ற பெயர் ஏற்பட்டது. இது மாவட்டத் தலைநகராகும். பிஷ்ணுபூர் நகராட்சியில் 12 வார்டுகள் உள்ளன.
சுற்றுலா[தொகு]
- லுகோய்பட் ஏரி
- விஷ்ணு கோயில், பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில்
அரசியல்[தொகு]
இது உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies". Manipur (Election Commission of India). http://archive.eci.gov.in/se2002/background/S14/Dist_PC_AC.pdf. பார்த்த நாள்: 2008-10-07.