காங்போக்பி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காங்போக்பி மாவட்டம்
சதர் மலைகள் மாவட்டம்
மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்மணிப்பூர்
நிறுவிய ஆண்டு8 டிசம்பர் 2016
தலைமையிடம்காங்போக்பி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)

காங்போக்பி மாவட்டம் (Kangpokpi District) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மணிப்பூர் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதனை சதர் மலைகள் மாவட்டம் என்றும் அழைப்பர். சேனாபதி மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இப்புதிய காங்போக்பி மாவட்டம் 8 டிசம்பர் 2016 அன்று 7 வருவாய் வட்டங்களுடன் நிறுவப்பட்டது.[2][3][4][5][6][7] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் காங்போக்பி நகரம் ஆகும்.

வருவாய் வட்டங்கள்[தொகு]

இம்மாவட்டம் 7 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[8]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்போக்பி_மாவட்டம்&oldid=2968387" இருந்து மீள்விக்கப்பட்டது