பிஷ்ணுபூர் மாவட்டம்
Appearance
பிஷ்ணுபூர்
বিষ্ণুপুর Bishnupur | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மணிப்பூர் |
தலைமையகம் | பிஷ்ணுபூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 496 km2 (192 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,40,363 |
• அடர்த்தி | 21.83/km2 (56.5/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | மணிப்புரியம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-MN-BI |
இணையதளம் | bishnupur |
பிஷ்ணுபூர் மாவட்டம், இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று.
மக்கள் தொகை
[தொகு]இங்கு 240,363 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரியவந்தது,[1]
மொழிகள்
[தொகு]இங்குள்ள மக்கள் பிஷ்ணுப்பிரியா மணிப்புரி மொழியை பேசுகின்றனர். ஐமோல் என்ற சீன - திபெத்திய மொழியை மூவாயிரத்துக்கும் குறைவானோர் பேசுகின்ற்னர். இது லத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகிறது.[2]
உயிரினங்கள்
[தொகு]இங்கு கெய்புல் லாம்சோ தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா 40 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. பாதுகாப்புக்கு உட்பட்ட இடமான இந்த பூங்காவில் பல்வேறு தாவரங்களும், விலங்குகளும் வசிக்கின்றன.[3]
அரசியல்
[தொகு]இந்த மாவட்டம் உள் மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ "Aimol: A language of India". Ethnologue: Languages of the World (16th). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28.
- ↑ Indian Ministry of Forests and Environment. "Protected areas: Manipur". Archived from the original on அக்டோபர் 9, 2011. பார்க்கப்பட்ட நாள் September 25, 2011.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-25.