தவுபல் மாவட்டம்
Jump to navigation
Jump to search
தவுபல் மாவட்டம், இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று. இது 519 சதுர கிலோமீட்டர் பரப்பளவை உடையது. இங்கு 422,168 மக்கள் வாழ்கின்றனர்.[1] இதன் தலைமையகம் தவுபல் நகரத்தில் உள்ளது.
இந்த மாவட்டத்தின் தெற்கு பகுதியில் லோக்டாக் ஏரி அமைந்துள்ளது.
ஆட்சிப் பிரிவுகள்[தொகு]
இந்த மாவட்டம் தவுபல், கக்சிங், லிலோங் ஆகிய மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
சான்றுகள்[தொகு]
- ↑ "Ranking of Districts by Population Size, 2001 and 2011" (XLS). The Registrar General & Census Commissioner, India, New Delhi-110011 (2010–2011). பார்த்த நாள் 2011-09-18.
இணைப்புகள்[தொகு]
![]() |
கிழக்கு இம்பால் மாவட்டம் | சேனாபதி மாவட்டம் | உக்ருல் மாவட்டம் | ![]() |
மேற்கு இம்பால் மாவட்டம் | ![]() |
சந்தேல் மாவட்டம் | ||
| ||||
![]() | ||||
பிஷ்ணுபூர் மாவட்டம் |