சேனாபதி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேனாபதி, இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சேனாபதியில் உள்ளது.

சேனாபதி நகரம்

அரசியல்[தொகு]

இந்த மாவட்டம் ஆறு உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இது வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

போக்குவரத்து[தொகு]

இந்த மாவட்டத்தின் வழியாக இரண்டாம் தேசிய நெடுஞ்சாலையில் இணைந்து நாட்டின் மற்ற பகுதிகளை அடையலாம்.

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேனாபதி_மாவட்டம்&oldid=3599785" இலிருந்து மீள்விக்கப்பட்டது