காக்சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காக்சிங்
சிற்றூர்
காக்சிங் is located in மணிப்பூர்
காக்சிங்
காக்சிங்
இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் காக்சிங் நகரத்தின் அமைவிடம்
காக்சிங் is located in இந்தியா
காக்சிங்
காக்சிங்
காக்சிங் (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°29′N 93°59′E / 24.48°N 93.98°E / 24.48; 93.98ஆள்கூறுகள்: 24°29′N 93°59′E / 24.48°N 93.98°E / 24.48; 93.98
நாடு இந்தியா
மாநிலம்மணிப்புர்
மாவட்டம்காக்சிங்
ஏற்றம்776 m (2,546 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்32,138
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மணிப்புரி[1]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்795103
வாகனப் பதிவுMN
இணையதளம்manipur.gov.in

காக்சிங் (Kakching), வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்புரி மாநிலத்தின் காக்சிங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்.[2][3][4][5][6]இது கடல் மட்டத்திலிருந்து 776 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான இம்பால் நகரத்திற்கு தெற்கே 45 கிலோ மீட்டர் தொலைவிலும்; மியான்மர் நாட்டின் எல்லைக்கு மேற்கே 70 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 12 வார்டுகளும், 7,144 வீடுகளும் கொண்ட காக்சிங் நகரத்தின் மக்கள் தொகை 32,138 ஆகும். அதில் ஆண்கள் 15,710 மற்றும் பெண்கள் 16,428 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 1046 வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.01% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83.08% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 98.61%, கிறித்தவர்கள் 0.87% மற்றும் பிறர் 0.53% ஆகவுள்ளனர். [7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Report of the Commissioner for linguistic minorities: 47th report (July 2008 to June 2010)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. p. 78. 13 May 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 16 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Kakching named cleanest town in NE". 2018-05-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-11-08 அன்று பார்க்கப்பட்டது.
  3. Kakching named cleanest town in NE
  4. "Kakching Named the Cleanest Town in Northeast India". 2020-04-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-11-08 அன்று பார்க்கப்பட்டது.
  5. Manipur town adjudged cleanest in NE
  6. "Manipur town declared cleanest". 2018-11-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2022-11-08 அன்று பார்க்கப்பட்டது.
  7. Kakching Population Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்சிங்&oldid=3604286" இருந்து மீள்விக்கப்பட்டது