பேக் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேக்
Phek
மாவட்டம்
பேக் நகரத்தில் உள்ள பள்ளத்தாக்கு
பேக் நகரத்தில் உள்ள பள்ளத்தாக்கு
மாவட்டத்தின் அமைவிடம்
மாவட்டத்தின் அமைவிடம்
மாநிலம்நாகாலாந்து
நாடுஇந்தியா
தலைநகரம்பேக்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,63,294
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-NL-PH
இணையதளம்http://phek.nic.in/

பேக் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இந்த மாவட்டத்தின் தலைநகரம் பேக்கில் உள்ளது.

அரசியல்[தொகு]

இது நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1].

மக்கள் தொகை[தொகு]

இங்கு 163,294 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[2]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேக்_மாவட்டம்&oldid=3565275" இருந்து மீள்விக்கப்பட்டது