செமினியு மாவட்டம்

ஆள்கூறுகள்: 25°55′29″N 94°12′54″E / 25.92469°N 94.21488°E / 25.92469; 94.21488
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செமினியு மாவட்டம்
Tseminyü District
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
நிறுவப்பட்ட நாள்18 டிசம்பர் 2021
தோற்றுவித்தவர்நாகாலாந்து அரசு
தலைமையிடம்செமினியு
அரசு
 • மக்களவைத் தொகுதிநாகாலாந்து
 • மக்களவை உறுப்பினர்[1]தோக்கியோ யெப்தோம், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி
 • மாவட்ட ஆட்சியர்சசெகுவோலி சூசி, இஆப
பரப்பளவு[2]
 • மொத்தம்256 km2 (99 sq mi)
மக்கள்தொகை (2011)[3]
 • மொத்தம்63,269
 • அடர்த்தி250/km2 (640/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
நெடுஞ்சாலைதேசிய நெடுஞ்சாலை 2
ரெங்கமா நாகா மக்களின் பண்பாட்டு அடையாளம்

செமினியுக் மாவட்டம் (Tseminyü District) இந்தியாவின் வடகிழக்கில் அமைந்த நாகாலாந்து மாநிலத்தின் 13-வது மாவட்டமாக 18 டிசம்பர் 2021 அன்று புதிதாக நிறுவப்பட்டச்து.[4][5] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் செமினியுக் நகரம் ஆகும். 256 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட செமினியுக் மாவட்டம், ரெங்கமா நாகா மக்களின் தாயகம் ஆகும்.[6] 2011-ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 63,269 ஆகும். இம்மாவட்டம் செமினியு மற்றும் சோஜின் என இரண்டு வருவாய் வட்டங்களைக் கொண்டது.

மாவட்ட எல்லைகள்[தொகு]

செமினியு மாவட்டத்தின் வடக்கில் வோக்கா மாவட்டம், தெற்கில் கோகிமா மாவட்டம், மேற்கில் நியூலாந்து மாவட்டம், கிழக்கில் சுனெபோட்டோ மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.

மேற்கோள்காள்[தொகு]

  1. "Lok Sabha Members". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் December 18, 2021.
  2. total area of the 2 circles.
  3. total population of the 2 circles.
  4. Nagaland Creates Three New Districts - Tseminyu, Niuland, And Chumukedima
  5. "Nagaland creates 3 more districts". The Assam Tribune. December 18, 2021. https://assamtribune.com/north-east/nagaland-creates-3-more-districts-1344462. 
  6. Nagaland: Why are Rengma Nagas demanding a separate district?


"https://ta.wikipedia.org/w/index.php?title=செமினியு_மாவட்டம்&oldid=3413761" இலிருந்து மீள்விக்கப்பட்டது