உள்ளடக்கத்துக்குச் செல்

கிபைர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிபைர்
Kiphire
மாவட்டத்தின் அமைவிடம்
மாவட்டத்தின் அமைவிடம்
மாநிலம்நாகாலாந்து
நாடுஇந்தியா
தொகுதிகிபைர்
ஏற்றம்
896 m (2,940 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்74,033
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுIN-NL-PE
இணையதளம்http://kiphire.nic.in/

கிபைர் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் கிபைரில் உள்ளது.

மக்கள் தொகை

[தொகு]

இந்த மாவட்டத்தில் 74,033 மக்கள் வசிப்பதாக 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.[1]

அரசியல்

[தொகு]

இந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-29.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிபைர்_மாவட்டம்&oldid=3549609" இலிருந்து மீள்விக்கப்பட்டது