வோக்கா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வோக்கா
Wokha
மாவட்டம்
மாவட்டத்தின் அமைவிடம்
மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
தலைநகரம்வோக்கா
பரப்பளவு
 • மொத்தம்1,628 km2 (629 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,66,239
 • அடர்த்தி100/km2 (260/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-NL-WO
இணையதளம்http://wokha.nic.in/

வோக்கா மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் வோக்காவில் உள்ளது. இந்த மாவட்டம் 1,628 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

அரசியல்[தொகு]

இந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பொருளாதாரம்[தொகு]

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]

மக்கள் தொகை[தொகு]

இங்கு 166,239 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[3]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வோக்கா_மாவட்டம்&oldid=3572804" இருந்து மீள்விக்கப்பட்டது