பெரேன் மாவட்டம்
Appearance
பெரேன்
Peren | |
---|---|
மாவட்டத்தின் அமைவிடம் | |
மாநிலம் | நாகாலாந்து |
நாடு | இந்தியா |
தலைநகரம் | பெரேன் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,300 km2 (900 sq mi) |
ஏற்றம் | 1,445 m (4,741 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 94,954 |
• அடர்த்தி | 41/km2 (110/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-NL-PE |
இணையதளம் | http://peren-district.nic.in/ |
பெரேன் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இது கோகிமா மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, புது மாவட்டமாக 2003ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[1]
புவியியல்
[தொகு]இந்த மாவட்டத்தின் மேற்கில் திமா ஹசாவ் மாவட்டம், கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் ஆகிய மாவட்டங்களும், வடகிழக்கில் திமாப்பூர் மாவட்டமும், கிழக்கில் கோகிமா மாவட்டமும், தெற்கில் தமெங்கலாங் மாவட்டமும் சூழ்ந்துள்ளன.
இந்த மாவட்டத்தின் தலைநகரமாகப் பெரேன் நகரம் செயல்படுகிறது.
மக்கள் தொகை
[தொகு]இங்கு 94,954 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[2]
இங்கு ஜீலியாங், குக்கி இன மக்கள் வாழ்கின்றனர்.
விலங்குகளும் தாவரங்களும்
[தொகு]இங்கு இண்டாங்கி தேசியப் பூங்கா அமைந்துள்ளது.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ "District Census Handbook - Peren". இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 (Directorate of Census Operations, Nagaland). http://www.censusindia.gov.in/2011census/dchb/1311_PART_B_DCHB_PEREN.pdf. பார்த்த நாள்: 2015-07-22.
- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ Indian Ministry of Forests and Environment. "Protected areas: Nagaland". Archived from the original on ஆகஸ்ட் 23, 2011. பார்க்கப்பட்ட நாள் September 25, 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)