மோகோக்சுங் மாவட்டம்
மோகோக்சுங் Mokokchung | |
---|---|
மாவட்டம் | |
![]() மாவட்டத் தலைநகரின் நிழற்படம் | |
![]() மாவட்டத்தின் அமைவிடம | |
மாநிலம் | நாகாலாந்து |
நாடு | இந்தியா |
தலைநகரம் | மோகோக்சுங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,615 km2 (624 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,93,171 |
• அடர்த்தி | 120/km2 (310/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-NL-MK |
இணையதளம் | http://mokokchung.nic.in/ |
மோகோக்சுங் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் மோகோக்சுங் ஆகும். இந்த மாவட்டத்தில் ஏவோ நாகா இன மக்கள் வசிக்கின்றனர்.
மக்கள் தொகை[தொகு]
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில். இங்கு 193,171 மக்கள் வசிப்பது தெரியவந்தது.[1] இந்த மாவட்டத்தில் 92.68% மக்கள் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இது தேசிய சராசரியை விட அதிகமானது.[1]
அரசியல்[தொகு]
இந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].
ஊடகம்[தொகு]
- அனைத்திந்திய வானொலி
- ஏவோ மிலென் (ஏவோ மொழியில் வெளியாகும் நாளேடு
- திர் யிம்யிம் (ஏவோ மொழியில் வெளியாகும் நாளேடு [1] பரணிடப்பட்டது 2007-04-25 at the வந்தவழி இயந்திரம்
சான்றுகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2015-12-29 அன்று பார்க்கப்பட்டது.
இணைப்புகள்[தொகு]
- மோகோக்சுங் மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2018-06-28 at the வந்தவழி இயந்திரம்
- மோகோக்சுங் மாவட்டத்தைப் பற்றி பரணிடப்பட்டது 2011-08-04 at the வந்தவழி இயந்திரம்