துயென்சாங் மாவட்டம்
(துவென்சங் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
துயென்சாங் Tuensang | |
---|---|
மாவட்டம் | |
![]() துயென்சாங் மாவட்டத்தை சேர்ந்த பெண் | |
![]() மாவட்டத்தின் அமைவிடம் | |
மாநிலம் | நாகாலாந்து |
நாடு | இந்தியா |
தலைநகரம் | துயென்சாங் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,96,801 |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30) |
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு | IN-NL-TU |
இணையதளம் | http://tuensang.nic.in/ |
துயென்சாங் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரமாகத் துயென்சாங் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு, மோன், லோங்லெங், கிபைர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
பொருளாதாரம்[தொகு]
2006 ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[1]
மக்கள் தொகை[தொகு]
இங்கு 196,801 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.[2]
சான்றுகள்[தொகு]
- ↑ Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 5, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120405033402/http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf. பார்த்த நாள்: September 27, 2011.
- ↑ "District Census 2011". Census2011.co.in. 2011. http://www.census2011.co.in/district.php. பார்த்த நாள்: 2011-09-30.