லோங்லெங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லாங்லெங்
Longleng
மாவட்டம்
பழங்குடியினர்
பழங்குடியினர்
மாவட்டத்தின் அமைவிடம்
மாவட்டத்தின் அமைவிடம்
மாநிலம்நாகாலாந்து
நாடுஇந்தியா
தொகுதிலோங்லெங்
ஏற்றம்1,066 m (3,497 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்50,593
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)

லாங்லெங் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று.[1] இது துயென்சாங் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் லோங்லெங்கில் உள்ளது.

மக்கள் தொகை[தொகு]

இங்கு 50,593ம் மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது[1]

அரசியல்[தொகு]

இந்த மாவட்டம் நாகாலாந்து மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோங்லெங்_மாவட்டம்&oldid=3256932" இருந்து மீள்விக்கப்பட்டது