திமாப்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமாப்பூர்
Dimapur
மாவட்டம்
திமாப்பூர் மாவட்டத்தின் அமைவிடம்
திமாப்பூர் மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்நாகாலாந்து
தொகுதிசுமூக்கேதிமா
பரப்பளவு
 • மொத்தம்927 km2 (358 sq mi)
ஏற்றம்260 m (850 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்378,811
 • அடர்த்தி410/km2 (1,100/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-NL-DI
இணையதளம்http://dimapur.nic.in/

திமாப்பூர் மாவட்டம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் மாவட்டங்களில் ஒன்று. மாநில அளவில் அதிக மக்கள் தொகையை கொண்ட மாவட்டம் இது. இதன் தலைமையகம் திமாபூர் ஆகும்.

மக்கள் தொகை[தொகு]

இந்த மாவட்டத்தில் 378,811 மக்கள் வசிப்பது 2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரிய வந்தது.[1] இந்த மாவட்டத்தில் நாகா இன மக்கள் வாழ்கின்றனர்.

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திமாப்பூர்_மாவட்டம்&oldid=3122994" இலிருந்து மீள்விக்கப்பட்டது