நாகாலாந்து காவல்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகாலாந்தின் காவல்துறை
Nagaland Police
Emblem of India.svg
அதிகார வரம்பு அமைப்பு
செயல்பாட்டு அதிகார வரம்புநாகாலாந்து, இந்தியா
ஆட்சிக் குழுநாகாலாந்து அரசு
பொது இயல்பு
செயல்பாட்டு அமைப்பு
துறை நிருவாகி

நாகாலாந்து காவல்துறை, இந்திய மாநிலமான நாகாலாந்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் அமைப்பாகும்.

அமைப்பு[தொகு]

காவல்துறையானது, நாகாலாந்து அரசின் உள்துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். இதற்கு காவல்துறையின் தலைமை இயக்குனர் தலைமையேற்பார்[1] தற்போது, எல். எல். தவுங்கெல் என்பவர் தலைமை இயக்குனராக பதவியில் உள்ளார். நாகாலாந்து காவல்துறையில், ஆயுதமேந்திய படைவீரர்கள், மாவட்ட பாதுகாப்பு அதிகாரிகள், குற்றப்பிரிவு அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இருப்பர். காவல்துறையினருக்கான பயிற்சிப் பள்ளியும், தொலைத்தொடர்புத் துறையும், தடயவியல் துறை ஆகியவையும் உள்ளன.[2]

சான்றுகள்[தொகு]

  1. "Nagaland Police". 2011-08-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-30 அன்று பார்க்கப்பட்டது.
  2. "நாகாலாந்து காவல்துறையின் வலைத்தளத்தில் உள்ள தகவல்கள்". 2011-08-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-30 அன்று பார்க்கப்பட்டது.