கர்பி ஆங்கலாங்கு மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°00′N 93°30′E / 26.000°N 93.500°E / 26.000; 93.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்பி ஆங்கலாங்கு
மாவட்டம்
அசாமில் மாவட்டத்தின் அமைவிடம்
அசாமில் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
தலைமையகம்திபு
பரப்பளவு
 • மொத்தம்10,434 km2 (4,029 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்965,280
 • அடர்த்தி93/km2 (240/sq mi)
நேர வலயம்IST (ஒசநே+5:30)
இணையதளம்http://www.karbianglong.nic.in

கர்பி ஆங்கலாங்கு மாவட்டம் அசாமில் உள்ளது. இதன் தலைமையகத்தை திபு நகரில் நிறுவியுள்ளனர். இது 10434 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [1] 2016-இல் இம்மவாட்டத்தின் பகுதிகளைக் கொன்டு கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம் மற்றும் மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் என இரண்டு புதிய மாவட்டங்கள் நிறுவப்பட்டது.

பொருளாதாரம்[தொகு]

இது வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் ஒன்று. மத்திய அரசு வழங்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. [2]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை மூன்று வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை: திபு, ஹம்ரேன் போகஜான்

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 965,280 மக்கள் வசித்தனர். [3] சதுர கிலோமீட்டருக்குள் 93 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி இருக்கிறது. [3] பால் விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு 951 பெண்கள் என்ற அளவில் உள்ளது. [3] இங்கு வசிப்போரில் 69.25% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[3] இங்கு பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர்.

மொழிகள்[தொகு]

மக்கள் கர்பி மொழியைப் பேசுகின்றனர். சிலர் திமாசா, ரெங்மா, குக்கி ஆகிய மொழிகளையும் பேசுகின்றனர்.

சான்றுகள்[தொகு]

  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. ஏப்ரல் 5, 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. September 27, 2011 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  3. 3.0 3.1 3.2 3.3 "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]