கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம்
கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம் | |
---|---|
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (டிப்பு): 17°21′N 75°10′E / 17.35°N 75.16°E - 18°19′N 76°09′E / 18.32°N 76.15°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
பிரதேசம் | மத்திய அசாம் |
தலைமையிடம் | திபு |
வருவாய் வட்டங்கள் | டிப்பு மற்றும் போக்கஜன் |
அரசு | |
• மக்களவைத் தொகுதி | கர்பி அங்லோங் தன்னாட்சி மாவட்டங்கள் |
• சட்டமன்றத் தொகுதிகள் | 2 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம் (East Karbi Anglong district) அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தின் கிழக்குப் பகுதிகளைக் கொண்டு புதிய கிழக்கூ கர்பி அங்லோங் மாவட்டம் நிறுவ 15 ஆகஸ்டு 2015-இல் மாநில முதல்வர் தருண் கோகாய் அறிவித்தார்.[1][2] இம்மாவட்டம் அதிகாரப்பூர்வமாக 10 பிப்ரவரி 2016-இல் துவக்கப்பட்டது. [3] இதன் நிர்வாகத் தலைமையிடம் திபு நகரம் ஆகும். இம்மாவட்டம் கர்பி அங்லோங் தன்னாட்சிப் பிரதேசத்தின் ஒரு அங்கமாகும்.
மொழிகள்
[தொகு]இம்மாவட்டத்தின் பெரும்பான்மையான பழங்குடி மக்கள் கர்பி மொழி பேசுகின்றனர். மேலும் இம்மாவட்டத்தில் அசாமிய மொழி, ஆங்கிலம், இந்தி மொழி, போடோ மொழிகள் பேசப்படுகிறது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மை கர்பி பழங்குடிகளுடன், போடோ பழங்குடிகளும் வாழ்கின்றனர்.
போக்குவரத்து
[தொகு]இம்மாவட்டத்தில் சாலைப்போக்குவரத்து மட்டுமே உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் ஹோஜாய் நகரத்தில் உள்ளது. மேலும் மேகாலயா மாநிலத்தின் எல்லைப்புறப் பகுதிகளுக்கு பேருந்து வசதிகள் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]