நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல்
Appearance
நாகாலாந்து ஆளுநர் | |
---|---|
வாழுமிடம் | ராஜ்பவன்; கோகிமா |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து வருடம் |
முதலாவதாக பதவியேற்றவர் | விஷ்ணு சகே, ஐ.சி.எஸ் (ஓய்வு) |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 |
நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல் நாகாலாந்து ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் கோகிமாவில் உள்ள ராஜ்பவன் (நாகாலாந்து) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது இல. கணேசன் என்பவர் ஆளுநராக உள்ளார்.
நாகாலாந்து ஆளுநர்கள்
[தொகு]வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | விஷ்ணு சகாய் | 01 டிசம்பர் 1963 | 16 ஏப்ரல் 1968 |
2 | பி. கே. நேரு | 17 ஏப்ரல் 1968 | 18 செப்டம்பர் 1973 |
3 | எல். பி. சிங் | 19 செப்டம்பர் 1973 | 09 ஆகத்து 1981 |
4 | எஸ். எம். எச். பெர்ட்டா | 10 ஆகத்து 1981 | 12 சூன் 1984 |
5 | ஜென்.(ஒய்வு.) கே. வி. டபுள்யூ. | 13 சூன் 1984 | 19 சூலை 1989 |
6 | மருத்துவர். கோபால் சிங் | 20 சூலை 1989 | 3 மே 1990 |
7 | மருத்துவர். எம்.எம். தோமை | 9 மே 1990 | 12 ஏப்ரல் 1992 |
8 | லோக் நாத் மிஸ்ரா | 13 ஏப்ரல் 1992 | 1 அக்டோபர் 1993 |
9 | லெப். ஜென்.(ஒய்வு.) வி.கே. நாயர் பி.வி.எஸ்.எம், எஸ்.எம் | 2 அக்டோபர் 1993 | 4 ஆகத்து 1994 |
10 | ஒ. என். ஸ்ரீவா | 05 ஆகத்து 1994 | 11 நவம்பர் 1996 |
11 | ஒம் பிரகாஷ் சர்மா | 12 நவம்பர் 1996 | 27 ஜனவரி 2002 |
12 | ஷியாமல் தத்தா | 28 சனவரி 2002 | 2 பெப்ரவரி 2007 |
13 | கே. வில்சன் | 3 பெப்ரவரி 2007 | 4 பெப்ரவரி 2007 |
14 | கே. சங்கரநாராயணன் | 4 பெப்ரவரி 2007 | 28 சூலை 2009 |
16 | குர்பசன்சகத் | 28 சூலை 2009 | 14 அக்டோபர் 2009 |
16 | நிகில் குமார் | 14 அக்டோபர் 2009 | 20 மார்ச் 2013 |
17 | அஸ்வின் குமார் | 21 மார்ச் 2013 | 27 சூன் 2014 |
18 | கிரிசன் காந்த் பவுல் (கூடுதல் பொறுப்பு)[1] | 02 சூலை 2014 | 19 சூலை 2014 |
19 | பத்மநாப ஆச்சாரியா[2] | 19 சூலை 2014 | 31 சூலை 2019 |
20 | ஆர். என். ரவி | 1 ஆகத்து 2019 | 17 செப்டம்பர் 2021 |
21 | ஜகதீஷ் முகீ (கூடுதல் பொறுப்பு) | 17 செப்டம்பர் 2021 | 19 பிப்ரவரி 2023 |
22 | இல. கணேசன் | 20 பிப்ரவரி 2023 | தற்போது பதவியில் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Meghalaya Governor Krishan Kant Paul takes additional charge of Nagaland". Economic Times. 2 July 2014. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/meghalaya-governor-krishan-kant-paul-takes-additional-charge-of-nagaland/articleshow/37634253.cms. பார்த்த நாள்: 28 August 2018.
- ↑ "P B Acharya sworn in as Nagaland Governor". Deccan Herald. 19 July 2014. https://www.deccanherald.com/content/420582/p-b-acharya-sworn-nagaland.html. பார்த்த நாள்: 28 August 2018.
வெளிப்புற இணைப்புகள்
[தொகு]- நாகாலாந்து ராஜ்பவன் இணையம் பரணிடப்பட்டது 2007-02-08 at the வந்தவழி இயந்திரம்