நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகாலாந்து ஆளுநர்
ராஜ் பவன், நாகாலாந்து
தற்போது
ஜகதீஷ் முகீ (கூடுதல் பொறுப்பு)

17 செப்டம்பர் 2021 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; கோகிமா
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து வருடம்
முதலாவதாக பதவியேற்றவர்விஷ்ணு சகே, ஐ.சி.எஸ் (ஓய்வு)
உருவாக்கம்15 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
இந்திய வரைபடத்தில் உள்ள நாகாலாந்து மாநிலம்.

நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல் நாகாலாந்து ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் கோகிமாவில் உள்ள ராஜ்பவன் (நாகாலாந்து) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஜகதீஷ் முகீ (கூடுதல் பொறுப்பு) என்பவர் ஆளுநராக உள்ளார்.

நாகாலாந்து ஆளுநர்கள்[தொகு]

நாகாலாந்து ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 விஷ்ணு சகாய் 01 டிசம்பர் 1963 16 ஏப்ரல் 1968
2 பி. கே. நேரு 17 ஏப்ரல் 1968 18 செப்டம்பர் 1973
3 எல். பி. சிங் 19 செப்டம்பர் 1973 09 ஆகத்து 1981
4 எஸ். எம். எச். பெர்ட்டா 10 ஆகத்து 1981 12 சூன் 1984
5 ஜென்.(ஒய்வு.) கே. வி. டபுள்யூ. 13 சூன் 1984 19 சூலை 1989
6 மருத்துவர். கோபால் சிங் 20 சூலை 1989 3 மே 1990
7 மருத்துவர். எம்.எம். தோமை 9 மே 1990 12 ஏப்ரல் 1992
8 லோக் நாத் மிஸ்ரா 13 ஏப்ரல் 1992 1 அக்டோபர் 1993
9 லெப். ஜென்.(ஒய்வு.) வி.கே. நாயர் பி.வி.எஸ்.எம், எஸ்.எம் 2 அக்டோபர் 1993 4 ஆகத்து 1994
10 ஒ. என். ஸ்ரீவா 05 ஆகத்து 1994 11 நவம்பர் 1996
11 ஒம் பிரகாஷ் சர்மா 12 நவம்பர் 1996 27 ஜனவரி 2002
12 ஷியாமல் தத்தா 28 சனவரி 2002 2 பெப்ரவரி 2007
13 கே. வில்சன் 3 பெப்ரவரி 2007 4 பெப்ரவரி 2007
14 கே. சங்கரநாராயணன் 4 பெப்ரவரி 2007 28 சூலை 2009
16 குர்பசன்சகத் 28 சூலை 2009 14 அக்டோபர் 2009
16 நிகில் குமார் 14 அக்டோபர் 2009 20 மார்ச் 2013
17 அஸ்வின் குமார் 21 மார்ச் 2013 27 சூன் 2014
18 கிரிசன் காந்த் பவுல் (கூடுதல் பொறுப்பு)[1] 02 சூலை 2014 19 சூலை 2014
19 பத்மநாப ஆச்சாரியா[2] 19 சூலை 2014 31 சூலை 2019
20 ஆர். என். ரவி 1 ஆகத்து 2019 17 செப்டம்பர் 2021
21 ஜகதீஷ் முகீ (கூடுதல் பொறுப்பு) 17 செப்டம்பர் 2021 தற்போது கடமையாற்றுபவர்

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]