மிசோரம் ஆளுநர்களின் பட்டியல்
Appearance
மிசோரம் ஆளுநர் | |
---|---|
ராஜ் பவன், மிசோரம் | |
தற்போது ஹரி பாபு கம்பம்பதி 7 சூலை, 2021 முதல் | |
வாழுமிடம் | ராஜ்பவன்; அய்சால் |
நியமிப்பவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் |
பதவிக் காலம் | ஐந்து ஆண்டுகள் |
முதலாவதாக பதவியேற்றவர் | எஸ். பி. முகர்ஜி |
உருவாக்கம் | 15 ஆகத்து 1947 |
இணையதளம் | rajbhavan mizoram |
மிசோரம் ஆளுநர்களின் பட்டியல், மிசோரம் ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் அய்சாலில் உள்ள ராஜ்பவன் (மிசோரம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஹரி பாபு கம்பம்பதி என்பவர் ஆளுநராக உள்ளார்.
மிசோரம் ஆட்சிப் பகுதியாக இருந்தபொழுது
[தொகு]எஸ். ஜே. தாஸ் என்பவர் தலைமை ஆணையராக மிசோரத்தில், 21 சனவரி 1972 முதல் 23 ஏப்ரல் 1972 வரை பொறுப்பு வகித்தார். அவரைத் தொடர்ந்து பின் வரும் துணைநிலை ஆளுநர்கள் ஆட்சிப் பகுதிக்கு பொறுப்பு வகித்தனர்.
வ.எண் | துணைநிலை ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | எஸ். பி. முகர்ஜி | 24 ஏப்ரல் 1972 | 12 சூன் 1974 |
2 | எஸ். கே. சிப்பர் | 13 சூன் 1974 | 26 செப்டம்பர் 1977 |
3 | என். பி. மாத்தூர் | 27 செப்டம்பர் 1977 | 15 ஏப்ரல் 1981 |
4 | எஸ். என். கோலி | 16 ஏப்ரல் 1981 | 9 ஆகத்து 1983 |
5 | எச். எஸ். துபே | 10 ஆகத்து 1983 | 10 டிசம்பர் 1986 |
6 | எச். சைக்கியா | 11 டிசம்பர் 1986 | 19 பெப்ரவரி 1987 |
மிசோரம் ஆளுநர்கள்
[தொகு]வ.எண் | ஆளுநர் பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு |
---|---|---|---|
1 | எச். சாய்க்கியா | 20 பெப்ரவரி 1987 | 30 ஏப்ரல் 1989 |
2 | ஜென்ரல் கே. வி. கிருஷ்ண ராவ் (கூடுதல் பொறுப்பு) | 1 மே 1989 | 20 சூலை 1989 |
3 | கேப்டன் டபுள்யூ. ஏ. சங்மா | 21 சூலை 1989 | 7 பெப்ரவரி 1990 |
4 | சுவராஜ் கவசல் | 8 பெப்ரவரி 1990 | 9 பெப்ரவரி 1993 |
5 | பி. ஆர். கிந்தையா | 10 பெப்ரவரி 1993 | 28 சனவரி 1998 |
6 | மருத்துவர் ஏ. பி. முக்கர்ஜி | 29 சனவரி 1998 | 1 மே 1998 |
7 | ஆ. பத்மநாபன் | 2 மே 1998 | 30 நவம்பர் 2000 |
8 | வேத் மார்வா (கூடுதல் பொறுப்பு) | 1 டிசம்பர் 2000 | 17 மே 2001 |
9 | அம்லோக் ரத்தன் கோலி | 18 மே 2001 | 24 சூலை 2006 |
10 | லெப். ஜென்ரல்.(ஒய்வு) எம்.எம். லக்கேரா | 25 சூலை 2006 | 02 செப்டம்பர் 2011 |
11 | வக்கோம் புருசோத்தமன் | 02 செப்டம்பர் 2011 | 06 சூலை 2014 |
12 | கமலா பெனிவால் | 06 சூலை 2014 | 06 ஆகத்து 2014 |
13 | வினோத் குமார் துக்கல் (கூடுதல் பொறுப்பு) | 08 ஆகத்து 2014 | 16 செப்டம்பர் 2014 |
14 | கே. கே. பவுல் (மேகாலயா ஆளுநராக கூடுதல் பொறுப்பு)[1] | 16 செப்டம்பர் 2014 | 08 சனவரி 2015 |
15 | அசிஸ் கியூரசி[2] | 09 சனவரி 2015 | 28 மார்ச் 2015 |
16 | கேசரிநாத் திரிபாதி (கூடுதல் பொறுப்பு) | 04 ஏப்ரல் 2015 | 25 மே 2015 |
17 | லெப். ஜென்ரல்.(ஒய்வு) நிர்பய் சர்மா | 26 மே 2015 | 28 மே 2018 |
18 | குமனம் இராஜசேகரன்[3] | 29 மே 2018 | 08 மார்ச் 2019 |
19 | ஜகதீஷ் முகீ (கூடுதல் பொறுப்பு)[4] | 09 மார்ச் 2019 | 25 அக்டோபர் 2019 |
19 | பி. எஸ். ஸ்ரீதரன் பிள்ளை | 25 அக்டோபர் 2019 | சூலை 2021 |
20 | ஹரி பாபு கம்பம்பதி | 7 சூலை 2021 | தற்பொழுது கடமையாற்றுபவர் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "KK Paul to be sworn in as Mizoram governor on September 16". Times of India. 12 September 2014.
- ↑ "Aziz Qureshi to take oath as Mizoram governor on Friday". The Economic Times. 5 January 2015. http://articles.economictimes.indiatimes.com/2015-01-05/news/57705727_1_mizoram-governor-aziz-qureshi-pachuau.
- ↑ http://indianexpress.com/article/india/kerala-bjp-chief-kummanam-rajasekharan-mizoram-governor-5191237/
- ↑ http://indianexpress.com/article/india/kerala-bjp-chief-kummanam-rajasekharan-mizoram-governor-5191237/
வெளி இணைப்புகள்
[தொகு]