உத்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்திரப் பிரதேச ஆளுநர்
ராஜ் பவன், உத்திரப் பிரதேசம்
தற்போது
ஆனந்திபென் படேல்

29 சூலை 2019 முதல்
வாழுமிடம்ராஜ்பவன்; இலக்னோ
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து வருடம்
முதலாவதாக பதவியேற்றவர்சரோஜினி நாயுடு
உருவாக்கம்15 ஆகத்து 1947; 76 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)
இணையதளம்http://upgovernor.nic.in/
இந்திய வரைபடத்தில் உள்ள உத்திரப் பிரதேச மாநிலம்.

உத்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் உத்திரப் பிரதேச ஆளுநர் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் இலக்னோவில் உள்ள ராஜ்பவன் (உத்திரப் பிரதேசம்) ஆகும். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ஆனந்திபென் படேல் என்பவர் ஆளுநராக உள்ளார்.

உத்திரப் பிரதேச ஆளுநர்கள் (1947-)[தொகு]

இந்தியாவின் 1947 விடுதலைக்குப்பின் உத்திரப் பிரதேசத்தின் ஆளுநர்களாக பொறுப்பு வகித்தவர்களின் பட்டியல்.

உத்திரப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 சரோஜினி நாயுடு 15 ஆகஸ்டு 1947 2 மார்ச் 1949
2 எச்.பி. மோடி 2 மே 1949 1 ஜூன் 1952
3 கே. எம். முன்ஷி 2 ஜூன் 1952 9 ஜூன் 1957
4 வி. வி. கிரி 10 ஜூன் 1957 30 ஜூன் 1960
5 புர்குல ராமகிருஷ்ண ராவ் 1 ஜூலை 1960 15 ஏப்ரல் 1962
6 பிசுவநாத் தாசு 16 ஏப்ரல் 1962 30 ஏப்ரல் 1967
7 பேஜவாடா கோபால் ரெட்டி 1 மே 1967 30 ஜூன் 1972
8 ச்சி காந்த வர்மா (தற்காலிகம்) 1 ஜூலை 1972 13 நவம்பர் 1972
9 ஏ.ஏ.கான் 14 நவம்பர் 1972 24 அக்டோபர் 1974
10 மாரி சன்னா ரெட்டி 25 அக்டோபர் 1974 1 அக்டோபர் 1977
11 கண்பத் ராவ் தேவ்ஜி தபஸ் 2 அக்டோபர் 1977 27 பெப்ரவரி 1980
12 சந்தேஷ்வர் பிரசாத் நாராயண் சிங் 28 பெப்ரவரி 1980 31 மார்ச் 1985
13 முகம்மது உஸ்மான் ஆரிப் 31 மார்ச் 1985 11 பெப்ரவரி 1990
14 பி. சத்ய நாராயண் ரெட்டி 12 பெப்ரவரி 1990 25 மே 1993
15 மோத்திலால் வோரா 26 மே 1993 3 மே 1996
16 முகம்மது சபி குரேஷி 3 மே 1996 19 ஜூலை 1996
17 ரொமேஷ் பண்டாரி 19 ஜூலை 1996 17 மார்ச் 1998
18 முகம்மது சபி குரேஷி 17 மார்ச் 1998 19 ஏப்ரல் 1998
19 சுரஜ் பான் 20 ஏப்ரல் 1998 23 நவம்பர் 2000
20 விஷ்ணு காந்த் சாஸ்திரி 24 நவம்பர் 2000 2 ஜூலை 2004
21 சுதர்சன் அகர்வால் (தற்காலிகம்) 3 ஜூலை 2004 7 ஜூலை 2004
22 டி. வி. ராஜேஷ்வர் 8 ஜூலை 2004 27 ஜூலை 2009
23 பி. எல். ஜோசி 27 ஜூலை 2009 17 ஜூன் 2014
24 அசீசு குரேசி 17 ஜூன் 2014 21 ஜூலை 2014
25 இராம் நாயக் 22 ஜூலை 2014 28 ஜுலை 2019
26 ஆனந்திபென் படேல் 29 ஜூலை 2019 தற்போது கடமையாற்றுபவர்

வெளிப்புற இணைப்புகள்[தொகு]