உத்தராகண்ட் ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


இந்தியாவின் உத்தர்காண்ட் மாநிலத்தின் ஆளுநரின் அலுவலக இருப்பிடம் ராஜ்பவன் ஆகும். இதன் அமைவிடம் மாநிலத் தலைநகரமான டேராடூன் இல் உள்ளது.

உத்தர்காண்ட் ஆளுநர்கள்[தொகு]

உத்தராகண்டு ஆளுநர்களின் பட்டியல்
வ.எண் ஆளுநர் பெயர் பதவி ஆரம்பம் பதவி முடிவு
1 சுர்ஜித் சிங் பர்னாலா 9 நவம்பர் 2000 8 ஜனவரி 2003
2 சுதர்சன் அகர்வால் 8 ஜனவரி 2003 22 அக்டோபர் 2007
3 பி. எல். ஜோசி 29 அக்டோபர் 2007 18 சூலை 2009
4 மார்கரெட் ஆல்வா 18 சூலை 2009 28 ஏப்ரல் 2012
5 அசீசு குரேசி 29 ஏப்ரல் 2012 7 ஜனவரி 2015
6 கிருஷ்ண காந்த் பால் 8 ஜனவரி 2015 பதவியிலுள்ளார்

மேற்கோள்கள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]