உள்ளடக்கத்துக்குச் செல்

மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராட்டிர ஆளுநர்
மகாராட்டிர அரசு சின்னம்
தற்போது
ரமேஷ் பைஸ்

18 பெப்பிரவரி 2023 முதல்
சுருக்கம்GOM
வாழுமிடம்ராஜ்பவன், மும்பை
ராஜ்பவன், நாக்பூர்
ராஜ்பவன், புனே
ராஜ்பவன், மஹாபலீஸ்வர்
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்ராஜா மகராஜ் சிங்
உருவாக்கம்24 மார்ச்சு 1943 (81 ஆண்டுகள் முன்னர்) (1943-03-24)
இணையதளம்rajbhavan-maharashtra.gov.in
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல், மகாராஷ்டிரா ஆளுநர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இவரின் இருப்பிடம் மும்பையில் உள்ள ராஜ்பவன் (மகாராட்டிரம்) ஆகும். மற்றும் நாக்பூர் புனே, மஹாபலீஸ்வர் ஆகிய நகரங்களிலும் கூடுதல் இருப்பிடம் உள்ளன.[1] இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது ரமேஷ் பைஸ் என்பவர் ஆளுநராக உள்ளார்.

மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல்

[தொகு]

இது முந்தைய பம்பாய் மாநிலம் மற்றும் மகாராஷ்டிரா ஆளுநர்களின் பட்டியல்:[2]

# பெயர் உருவப்படம் பதவி காலம் குடியரசுத் தலைவர்(கள்)
பம்பாய் மாநிலம் (சுதந்திரத்திற்கு முன்)
** சர் ஜான் கோல்வில்லி 24 மார்ச் 1943 5 சனவரி 1948 4 ஆண்டுகள், 287 நாட்கள் ஆர்ச்சிபால்ட் வேவல்
(தலைமை ஆளுநர்)
பம்பாய் மாநிலம் (சுதந்திரத்திற்கு பின்)
1 ராஜா சர் மகராஜ் சிங் 6 சனவரி 1948 30 மே 1952 4 ஆண்டுகள், 145 நாட்கள் மவுண்ட்பேட்டன்(தலைமை ஆளுநர்)
2 சர் கிரிஜா சங்கர் பாஜ்பாய் 30 மே 1952 5 திசெம்பர் 1954 2 ஆண்டுகள், 189 நாட்கள் இராசேந்திர பிரசாத்
3 மரு. ஹரேகிருஷ்ணா மகதாப் 2 மார்ச் 1955 14 அக்டோபர் 1956 1 ஆண்டு, 226 நாட்கள்
மகாராட்டிரம்
4 சிறீ பிரகாசா 10 திசெம்பர் 1956 16 ஏப்ரல் 1962 5 ஆண்டுகள், 127 நாட்கள் இராசேந்திர பிரசாத்
5 மரு. ப. சுப்பராயன் 17 ஏப்ரல் 1962 6 அக்டோபர் 1962 0 ஆண்டுகள், 172 நாட்கள்
6 விஜயலட்சுமி பண்டித் 28 நவம்பர் 1962 18 அக்டோபர் 1964 1 ஆண்டு, 325 நாட்கள் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
7 மரு. பி. வி. செரியன் 14 நவம்பர் 1964 8 நவம்பர் 1969 4 ஆண்டுகள், 359 நாட்கள்
8 அலி யவர் ஜங் 26 பெப்ரவரி 1970 11 திசெம்பர் 1976 6 ஆண்டுகள், 289 நாட்கள் வி. வி. கிரி
9 சாதிக் அலி 30 ஏப்ரல் 1977 3 நவம்பர் 1980 3 ஆண்டுகள், 187 நாட்கள் ப. த. ஜாட்டி(செயல் குடியரசுத் தலைவர்)
10 ஓம் பிரகாசு மெகரா 3 நவம்பர் 1980 5 மார்ச் 1982 1 ஆண்டு, 122 நாட்கள் நீலம் சஞ்சீவ ரெட்டி
11 இத்ரீசு அசன் லத்தீப் 6 மார்ச் 1982 16 ஏப்ரல் 1985 3 ஆண்டுகள், 41 நாட்கள்
- பீர் முகமது

(செயல்)

19 ஏப்ரல் 1985 30 மே 1985 0 ஆண்டுகள், 41 நாட்கள்
12 கோன பிரபாகர் ராவ் 31 மே 1985 2 ஏப்ரல் 1986 0 ஆண்டுகள், 306 நாட்கள் ஜெயில் சிங்
13 மரு. சங்கர் தயாள் சர்மா 3 ஏப்ரல் 1986 2 செப்டம்பர் 1987 1 ஆண்டு, 152 நாட்கள்
14 காசு பிரம்மானந்த ரெட்டி 20 பெப்ரவரி 1988 18 சனவரி 1990 1 ஆண்டு, 332 நாட்கள் ரா. வெங்கட்ராமன்
15 மரு. சி. சுப்பிரமணியம் 15 பெப்ரவரி 1990 9 சனவரி 1993 2 ஆண்டுகள், 329 நாட்கள்
16 மரு. பி. சி. அலெக்சாண்டர் 12 சனவரி 1993 13 சூலை 2002 9 ஆண்டுகள், 182 நாட்கள் சங்கர் தயாள் சர்மா
17 முகம்மது பாசல் 10 அக்டோபர் 2002 5 திசெம்பர் 2004 2 ஆண்டுகள், 56 நாட்கள் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
18 சோ. ம. கிருஷ்ணா 12 திசெம்பர் 2004 5 மார்ச் 2008 3 ஆண்டுகள், 84 நாட்கள்
19 எஸ். சி. ஜமீர் 9 மார்ச் 2008 22 சனவரி 2010 1 ஆண்டு, 319 நாட்கள் பிரதிபா பாட்டில்
20 சங்கரநாராயணன் 22 சனவரி 2010 24 ஆகத்து 2014 4 ஆண்டுகள், 214 நாட்கள்
21 சி. வித்தியாசாகர் ராவ் 30 ஆகத்து 2014 4 செப்டம்பர் 2019 5 ஆண்டுகள், 5 நாட்கள் பிரணப் முகர்ஜி
22 பகத்சிங் கோசியாரி 05 செப்டம்பர் 2019 17 பெப்ரவரி 2023 3 ஆண்டுகள், 165 நாட்கள் ராம் நாத் கோவிந்த்
23 ரமேஷ் பைஸ் 18 பெப்ரவரி 2023 தற்பொழுது கடமையாற்றுபவர் 1 ஆண்டு, 206 நாட்கள் திரௌபதி முர்மு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Governor - Information under RTI Act" (PDF). p. 1. Archived from the original (PDF) on 20 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 16 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Previous Governors". Rajbhavan, Government of Maharashtra. Archived from the original on 6 February 2009. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.