நீலம் சஞ்சீவ ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீலம் சஞ்சீவ ரெட்டி
Neelam_Sanjeeva_Reddy.jpg
பிறந்த நாள்: 18 மே 1913
இறந்த நாள்: 1 ஜூன் 1996
பிறந்த இடம்: அனந்தபூர் மாவட்டம், ஆந்திரா
இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவி வரிசை: 6 ஆவது குடியரசுத் தலைவர்
பதவி ஏற்பு: 23 ஜூலை 1977
பதவி நிறைவு: 25 ஜூலை 1982
முன்பு பதவி வகித்தவர்: பக்ருதின் அலி அகமது
அடுத்து பதவி ஏற்றவர்: ஜெயில் சிங்

நீலம் சஞ்சீவ ரெட்டி (மே 18, 1913 - ஜூன் 1, 1996) இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1977இல் இருந்து 1982 வரை இப்பதவியை வகித்தார். இவரே ஆந்திரப் பிரதேசத்தின் முதல் முதலமைச்சரும் ஆவார். 1956ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பதவியேற்றார். பின் 1962-1964இலும் முதலமைச்சராக இருந்தார்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=நீலம்_சஞ்சீவ_ரெட்டி&oldid=1672156" இருந்து மீள்விக்கப்பட்டது